My Authors
Read all threads
புதிய மின் மசோதா பகுதி-1

புதிய மின் மசோதா பகுதி-2
புதிய மின் மசோதா மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள்.
உபி, தமிழ்நாட்டை விட 3 மடங்கு பெரிய மாநிலம். தமிழ்நாட்டின் installed power generation capacity 30,000 MW உபியை யின் 25,000MW விட அதிகம்.
தமிழ்நாட்டின் electricity consumption 83 936.070 GWh. உபியின் electricity consumption 81,06 8.210 GWh (2017).
தமிழ்நாட்டின் per capita electricity consumption 1350 யூனிட். உபியின் per capita electricity consumption 317 யூனிட். தமிழ்நாட்டை விட உபி 3 மடங்கு பெரிய மாநிலம், 4 மடங்கு அதிக மத்திய நிதியை பெற்றாலும் electricity consumption யில் தமிழகத்தை 4 மடங்கு பின்தங்கிய நிலையில் உபி உள்ளது
புதிய மின்மசோதா படி அதிக power generation capacity & அதிக அளவில் மின்சாரத்தை பயண்படுத்தும் தமிழ்நாடு அதிக அளவு மின்தொகையை மத்தியரசிற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
உபியில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் உள்ளன. பல நகரங்களில் தடையில்லாத மின்சாரம் இல்லை. கான்பூர் நகரில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு சகஜம்.
உபி மட்டுமல்ல கௌ பெட்ல்ட் மாநிலங்கள் முழுவதும் இதே நிலையில் உள்ளது. கௌ பெல்டில் மின்பயன்பாடு & உற்பத்தியை ஊக்குவிக்க தமிழ்நாடு & மற்ற தென் மாநிலங்களில் இருந்து பெறப்படும் நிதி பயன்படுத்தப்படும்.
புதிய மின் மசோதா வின் படி விவசாயம், விசைத்தறி, குடிசைகள் etc., க்கான இலவச மின்சாரம் எதுவும் இருக்காது. தமிழகத்தில் விவசாயத்திற்கான லோட் சுமார் 8700 MW. இலவச மின்சாரத்திற்கு பதில் வங்கியில் பணம் போடுவார்கள்.
புதிய மின் மசோதா வின் படி மின் உற்பத்தி, பகிமானம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நம்மால் மின்தேவைக்கு ஏற்ப புதிய மின் திட்டங்களை துவக்க முடியாது. மாநில அரசால் சலுகைகள் அளிக்க முடியாத நிலையில் புதிய நிறுவனங்கள் முதலீடுகளை ஈக்க முடியாது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with ராம் ராஜ்யம்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!