ஆம் பர்மாவில் இருந்த இந்திய பிரிவினைவாத கோஷ்டி 22 பேரை பிடித்து இழுத்து வந்திருக்கின்றது, பர்மா அரசும் ஒத்துழைப்பு கொடுத்திருகின்றது
பர்மா சீன பிடியில் உள்ள நாடு என்பதால் இந்தியாவால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை
இது 30
அவர்களை காத்தது இந்த பர்மா நாடு.
இப்பொழுது அமித்ஷா மிக அட்டகாசமான நடவடிக்கைகளால் பர்மாவினை வளைத்தார். தேர்ந்த ராஜதந்திரியான
இது எப்படி சாத்தியம் என்றால் அதுதான் ராஜதந்திரம்
இப்படி மிக சாமார்த்தியமான வலைவிரித்த பின் வழக்கம் போல அங்கு இந்திய பிரிவினைவாதிகள் உற்சாகமாக வலம் வந்தனர், மிக சரியாக அவர்களை நோட்டமிட்டது இந்திய தரப்பு
வந்தவர்களை இந்திய உளவுதுறையினரும் பர்மிய அதிகாரிகளும் அமுக்கிவிட்டார்கள்
ஒரே நேரத்தில் 22 பேரை அப்படியே அமுக்கி விலங்கு போட்டு தனி விமானத்தில் தூக்கிவந்துவிட்டது இந்தியா, விமானம் இம்பாலில்
இப்பொழுது அவர்களிடம் விசாரணை தீவிரமாக நடக்கின்றது
அகபட்டது சாதாரண தலைகள் அல்ல, 30 வருடமாக கிழக்கே மகா அட்டகாசம் செய்த பெரும் தலைகள் அவர்களுக்கான படைகள் இப்பொழுதும் உண்டு
ஆனால் யார்
இது மிக சிரமான விஷயம் தீவிரவாத கோஷ்டிகள் 30க்கும் மேற்பட்டு இயங்கும் வடகிழக்கில் ஒவ்வொருவரையும் பின் தொடரவேண்டும், தகவல்களை திரட்ட வேண்டும்
இன்பார்மர்களை
22 பேரையும் ஒரே நேரம் சட்டென தூக்கி கொண்டுவர வேண்டும். இதெல்லாம், எளிதான காரியங்களே அல்ல. ஒரே ஒரு இடத்தில்
மிகபெரும் சாதனையினை செய்திருக்கும் அஜித்தோவால் அமித்ஷாவின் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்
ஆக பர்மாவில் சென்று போராளிகளை கைது செய்து வடகிழக்கு மாநில உரிமைகளை முடக்கிய அமித்ஷாவின் அடாவடியினை கண்டித்து, அஜித் தோவாலின் அட்டூழியத்தை கண்டித்து திமுக