பூர்வ தொல்குடிகளின் அரசர்களை அரக்கர்கள் & அசுரர்கள் என குறிப்பிட்டு, பல சூழ்ச்சியான வழிகளில் அவர்களை கொன்று, கடவுள் அவதாரங்கள் அழித்தது என்ற புராண கதைகளோடு படுகொலைகளை ஆரம்பித்து #பார்ப்பனியம்..
தெற்கே வைதிக சனாதன மதத்தை பரப்ப தடையாக இருந்த பௌத்த சமண மதத்தை சார்ந்த துறவிகளை, கழுவேற்றம் என்னும் முறையில் பல்லாயிரம் பேரை படுகொலை செய்ய மூலகாரணமாக இருந்தது..
தங்களுக்கு கீழ்ப்படியாத, அடுத்த அரசராக வரவேண்டிய, ராஜ ராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்தது..
அதுவரை தங்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து வந்த மதுரை திருமலை நாயக்கன்,
தங்களது சமஸ்கிருத சனாதான மேலாண்மையை ஏற்காமல் தனிவழி கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளாரை ரகசியமாக கொன்றுவிட்டு, ஜோதியில் கலந்து விட்டார் என்று சொல்லிவிட்டது அந்தக் கூட்டம்..