மோட்டாபாய் மிகுந்த உடல்நலத்துடன் இருக்கிறார்; நீங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் மத்திய அரசைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறபோதே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு,
1/5
மார்ச் 31-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு ஆணை இயற்றப்பட்டு விட்டது.
2/5
3/5
19-05-2020 அன்று குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள் தொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதன்படி, விண்ணப்பித்த 15 நாட்களில் சரிபார்க்கப்பட்டு,
4/5
கதறுகிறவர்கள் கதற ஆரம்பிக்கலாம்! 😆
via @arunprabu_ch Facebook.
indianexpress.com/article/india/…