உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மழைவெள்ளம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? 2013 ஆம் ஆண்டில் பெருமழை வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்ட நிகழ்வு அது.
குஜராத்தில் இருந்து முதல்வர் மோடி அறுநூறு இனோவா கார்களை அனுப்பி 15000 பேர்களை காப்பாற்றினார்... என்றெல்லாம் கொஞ்சமும் கூசாமல் அண்டபுளுகு கதைகளை...
இப்போது அதே மோடி இந்திய பிரதமராக இருக்கிறார். பல நூறு கிலோ மீட்டர்களை சாலையில் நடந்து கடக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊர்களில் கரைசேர்ப்பதற்கு ஒரே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா கூட மோடிக்கு கிடைக்கவில்லை என்பதுதான் தேசிய சோகம்.