Dark Matter & Dark Energy..!
மெய்ஞானமும் விஞ்ஞானமும் வேறுபடுவது எங்கு..!
எத்தனை செயற்கை கருவிகள் வைத்தாலும்...
நமது இயற்கை கருவிகளான ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றோடாவது தொடர்பு ஏற்படுத்த முடிந்தால் தான்....
1/n
#AdhiLokam
..ஏற்றுக் கொள்ளப்படும்.
மெய்ஞானம் புலன்களைத் தாண்டி (transcendence) ‘புகுந்து’ விளையாடலாம். எனக்கு உறுதியாக தெரியாது..!
கழக பொய்களுக்கு கைபர் கணவாய் (Khyber Pass) முக்கியம்.
விஞ்ஞான உண்மைகளுக்கு புலன்கள் (Organs of Perception) முக்கியம்.
2/n
விண்வெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரம் ...
நம் காதிற்கினிய கானம் தராது
நாசிக்கு நல்லதொரு நறுமணம் தராது..
பின் முதுகை பிடித்து விடாது..
நாவில் நற்சுவை தடவாது..
3/n
.. பரந்த அண்டத்தை அளப்பதில் அமைதியாகிவிட்டது..
எஞ்சியது நம் கண்..
இது மின்காந்த அசைவின் (Electromagnetic) ஒரு சிறு பகுதியான ஒளியை உணரும்..!
4/n
@VasaviNarayanan ji
@Padmaavathee ji
விஞ்ஞானியோ அண்டவெளியில் அசதியில்லாது எரியும் அடுப்பென்பான்..!
வாழ்க்கைத் தோணியை ‘ஓட்ட’ உதவும் துடுப்பென்பான்..!
5/n
முழுத் தேனையும் உறிஞ்சிடும்
உத்தமர்கள் மத்தியில்…
தன்னையே உருக்கி..
..தணல் தரும் தர்மசத்திரம் நட்சத்திரம்!
கல் தோன்றி மண் தோன்றா…
...கதை போல…
துகள் தோன்றி ..ஈர்ப்பு தோன்றி.. ‘ஒன்றிணைவோம் வா’ என் உரு திரள்வதே தாரகை..!
6/n
..இது ‘பொருள் ஈர்ப்பு’ (Gravity. லத்தீன் மொழியில் எடை).
இட்லியை உடைத்தால் கறி..
ஈர்ப்பு இயற்கையின் விதி.
பொருள் ஈர்ப்பு இல்லையெனில் நட்சத்திரங்கள் இல்லை.. நட்சத்திர கூட்டங்களும் (Galaxy) இல்லை…!
7/n
மாவீரனின் பெயர் கொண்ட நண்பன் ஒருவன் எத்தனை அடிவாங்கினாலும் தாங்குவான். Collapse ஆகமாட்டான்.
ரகசியம் கேட்டேன்.
‘இயக்கம்’ என்றான்..
Motion.. Rotation..
8/n
கையை உடுக்கை போல் ஆட்டிக் கொண்டே...
அடி வாங்கி கொண்டிருந்தால் அயர்வு வராது என்றான்..
எத்தனை உண்மை.
ஐன்ஸ்டைன் ஆகியிருக்க வேண்டியவன்.
படிப்பை பாதியில் நிறுத்தி வாத்து முட்டை மொத்த வியாபாரம் செய்து வந்ததாக கேள்வி பட்டேன்..
9/n
@Radhiga_v ji
@vanamadevi ji
பூமிக்கும் சூரியனுக்கும்
பொருள் ஈர்ப்பு இருப்பதால்,
பூமி சூரியனில் விழுந்து ...
மூலப் பத்திரமே இல்லாமல் போயிருக்க வேண்டும்.
நிலா நில்லாமல் ஓடி வந்து கமலாலயத்தின் முன் விழுந்திருக்க வேண்டும்..!
விழவில்லை ஏன்..
10/n
கோள்கள் சுற்றுவதால் விழவில்லை.
சுற்றாமல் நின்றால் ஈர்ப்பினால் சிறிய பொருள் பெரியதின் மேல் விழுந்து ஒன்றாகும்..
மய்யம் மக்களை புரியாமல் ‘சுற்றும்’...
வையமும் வான் பொருளும் மையத்தை புரிந்து சுற்றும்..
11/n
தலைமைக்கு நெருக்கத்தில் உள்ளவர்கள் அதிகம் துதி பட வேண்டும்.
கணக்கு படி,
மையத்திற்கு அருகில் உள்ளவை வேகமாகவும்,
தொலைவில் உள்ளவை மெதுவாகவும் சுற்ற வேண்டும்..
12/n
இது விஞ்ஞான புதிர்.
விளக்கப்பட வேண்டும்!
EVR ji இருந்திருந்தால்
வெங்காய பகுத்தறிவு மூலம் விளக்கியிருப்பார்.
At least
நட்சத்திரத்தை நம்புபவன்
நாட்டு மிராண்டி என்றிருப்பார்
13/n
ஒரு ட்வீட்டுக்கு அவ்வளவு கொடுப்பதாக கூறுகிறார்கள். வேறு details தெரியவில்லை.
ஆனால் நமது Galaxy ல் மட்டும் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்கு 200 stars வரை உள்ளது!
இவைகளின் மொத்த எடையும் கணக்கில் எடுத்தால் கூட, நட்சத்திரங்களின் சுற்று வேக புதிரை விளக்க முடியாது!
14/n
Galaxy ல் இருந்தால் தான் இது சாத்தியம்..!
இல்லை என்றால் Stars ஐ கூட்டமாக கட்டி போட முடிந்திருக்காது....
சிதறி ஓடி இருக்கும். ..
Galaxy யே உருவாகி இருக்காது.
ஆனால் இருப்பதை எல்லாம் கணக்கில் காட்டியாகிவிட்டது..
15/n
கை பிசைந்து நின்றது விஞ்ஞானம்..
புதிர் விடுவிக்கப்பட வேண்டுமானால்...
கணக்கில் காட்டப்படாத, கண்ணுக்கு புலப்படாத பொருள்கள் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது..
அவை தான் Extra எடைக்கு காரணம்...!
16/n
ஒளியை விழுங்காது...
சிதறடிக்காது...
கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை..!
அதனால் நேரடியாக detect செய்யவும் முடியாது.
இப் பொருள் தான் ..
Dark Matter எனப்படும்..
புலன்படா பொருள்..!
இருட்டும் கருப்பும் ஒன்றல்ல..!
ஆன்மீகம் என்ன கூறுகிறது..!
@VasaviNarayanan ji