நானும் பத்மினியும் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரே ஊர்தான்.. பொள்ளாச்சி. கல்லூரிக் காலங்களில் எனது நண்பன் வீட்டுக்கு அருகிலேயே தான் அவர்
1/n
தம்பியின் நண்பர் மூலமாக தகவல் தெரிந்து,
2/n
பத்மினியின் அப்பாவோடு அவர் நண்பரான அந்த டீக்கடைக்காரும் வந்திருந்தார். அவர்தான் எனக்கான முதல் ரெகமண்டேஷன். “பய நல்ல பையந்தாங்க..
3/n
அவங்க அப்பாவுக்குத் திருப்தி. வேலையில்லையே என்றபோதுகூட, “பய மெக்கானிக்கல் படிச்சிருக்கான். எங்கயாவது மெஷினைத்
4/n
அடுத்து பத்மினியின் அம்மா. பெண்ணைப் பெற்றவர் இல்லையா.? ஆண்களை விட அவருக்குத்தானே பயங்கள் அதிகமாய் இருக்கும்.
தங்களுடையது சைவக் குடும்பம். பொண்ணுக்கு
5/n
பையன் வெறும் டிப்ளமோ. பொண்ணு பிஹெச்டி முடிக்கப் போகுது. நாளைக்கு ஈகோ பிரச்னை வந்துவிட்டால்.? பொண்ணை பிஹெச்டி
6/n
பையனுக்கு வேலை இல்லை… சொந்த வீடும் இல்லை… எதை நம்பிக் கொடுப்பது.?
இப்படி பல கவலைகளுடன், கணவனை எதிர்த்தும் பேசமுடியாமல், தன் மகளிடம் தன் கவலைகளைச் சொல்லி வருத்தப்படவும் முடியாமல் மனசுக்குள் குமைந்தபடி, எப்படியாவது இதைக் கணவரிடம்
7/n
போன வீட்டில் ஆசிரியைக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள். கூடவே அதே வயதில் அவருடைய அக்கா மகள் வேறு. அவர்கள் இருவரும் அருகில் ஏதோ படித்துக்
8/n
கேட்டுக்கொண்டிருந்த, அந்த சக ஆசிரியையின் அக்கா மகள் என் வீட்டுக்கு எதிர்வீட்டுப் பெண் சுதா. இடையில் ஏதோ மின்நகர் என்று எங்கள் காலனியின் பெயர் வரவும், மாப்பிள்ளை யார் என்று கேட்டு என் பெயர் சொன்னதும்,
9/n
10/n