நாம் கடந்த முறை உலக அளவில் யார் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள் என்று பார்த்தோம்
அதே மாதிரி யார் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறார்கள் என்று தெரியுமா
Electric வாகனங்கள் சந்தைக்கு வந்த பின்பு இனி இந்த கருப்பு தங்கத்தின் மதிப்பு சரிய தொடங்கி விடும் என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தனர். தற்போது உள்ள சூழலில் வேண்டும் என்றால் அதன் மதிப்பு குறைந்து
அதிகரித்து வரும் உலகின் மக்கள் தொகை மற்றும் எரிசக்தி நுகர்வு மற்றும் விமான போக்குவரத்து,
ஒரு வலுவான உலகப் பொருளாதாரம் அதிக எண்ணெயைப் பயன்படுத்தும், உலகளாவிய எண்ணெய் தேவையை அதிகரிக்கும்;
Opec கூட்டமைப்பு மட்டுமில்லாமல், அமெரிக்காவும் தனது ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகளில்
அதே 2025 ஆண்டு முதல் விலை ஏற்ற இறக்கம் (volatality) அதிகரிக்கும் அதன் அபாயம் காரணமாக எண்ணெய் சந்தை இறுக்கமடையக்கூடும்.
இந்த கருப்பு தங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று தான் அமெரிக்கா இராக் நாட்டை கைப்பற்றியது
ஈரான் நாட்டை கைப்பற்ற துடிப்பதும் இந்த கருப்பு தங்கதிற்காக தான்
(அடுத்த பதிவில் பார்ப்போம்)
@_VarunKannan @teakkadai1