முதலில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்த குழந்தைகளை சேர்க்க மறுத்தது நிர்வாகம். பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மொத்தமாக பள்ளியை விட்டு பிள்ளைகளை நீக்கிருக்காங்க. இதனால் குழந்தைகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
@Aruna_AMMK @Gokul_Ammk
@KASengottaiyan