கல் கணிதம் : Calculus
கல்லிலே கலை வண்ணம் கண்டான்..
கை வில்லிலே கணிதமே தந்தான்…!
ஓடாத நதி… ஆடாத மயில் …
வாடத செண்டு...தேன்…
தேடாத வண்டு…வான்..
தேயாத நிலவு…வாய்..
விரியாத இலவு...!
#AdhiLokam
1/n
அடி boundary யாயினும் Sixer ஆயினும்
திசையும் வேகமும் மாறும்..
பந்தின் எடை மாறாது..!
தமிழனின் மொழி தமிழ்…!
விஞ்ஞானியின் மொழி கணிதம்..
ஒரே உயிர் கூட்டுபுழுவாகவும் Chrysalis,
பின்னர் Butterfly யாகவும் காட்சி தருவது போல்..
@wataboutery @VasaviNarayanan
3/n
F = ma
என்று.. எளிமையாக… காட்சி .. தந்த..
..பந்து-அடி-பௌண்டரி விதி..
High School வரும் போது..
dp/dt = m(dv/dt)
என மாறி பயமுறுத்தும்.
Same சூத்திரம்..
அப்போது சுந்தரி..
இப்போது மதுரைக்காரி.!
@vanamadevi
@premaswaroopam
@Vidyavarmaa
@Padmaavathee
4/n
ஆனால் கூழாங்கல் என்றால்
எண் கணிதம்.
கல்லைத் தான் Calculus என கணிதத்திலும் மருத்துவத்திலும் கூறுவார்கள்..!
மாற்றங்கள் or
Rate of Change தான் விஞ்ஞானத்தின் அடி நாதம்.. எதுவும் மாறாமல் இருந்தால் Calculation தேவையில்லை..
5/n
மதமாற்ற தடைச் சட்டமும் தேவையில்லை.
எல்லோரும் ஞானிகள்…!
சிறிது சிறிதாக மாறுவதை கணக்கிடுவது Calculus ன் ஒரு பகுதி.
வெளி ஊரில் விவகாரம் பண்ண வந்த வடிவேலு ஜியை..
ஊரே ஒன்று கூடி இரண்டு பக்கமும் துரத்தும்..
தப்ப முடியாது..
நடுவில் சிக்கியே தீர வேண்டும்!
6/n
இடமும் வலமும் இருந்து நெருக்கினால் எப்படியும் நடுவில் மாட்டும்.
இது தான் Calculus ன் தத்துவம்.
சுற்றிக் கொண்டிருக்கும் நிலவு
8 மணிக்கு அங்கு இருந்தது. பார்த்தேன்.
10 மணிக்கு இங்கு வந்திருக்கிறது. பார்க்கிறேன்.
அப்படியென்றால் 9 மணிக்கு எங்கு இருந்திருக்கும்.
7/n
வலமும் இடமுமாக ...
இரு புள்ளிகளை இணைக்கும்..
Chord ஐ ..அழுத்தி ..
நமக்கு வேண்டிய ஒரு புள்ளியை மட்டுமே தொடும்
Tanget ஆக்கும் வித்தை.
8 டையும் 10 தையும் இணைக்கும் கோட்டை மிகவும் சிறிது சிறிதாக சுருக்கி 9 க்கு கொண்டு வருவது.
8/n
இறைவனின் அடி முடி காண புறப்பட்டது புராணம். ..
மாறாக, பாதத்திலிருந்து ஒருவரும் கேசத்திலிருந்து ஒருவரும் புறப்பட்டு, வயிற்றில் சந்தித்தால்….
அது தான்
Tangent at a point.. Calculus…
9/n
14 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, கேரளத்தைச் சார்ந்த..
பாரத மைந்தன் …
நம் முப்பாட்டன் மாதவன்..
ஆனால் பெயருக்கு போட்டியிட்டது 17 ம் நூற்றாண்டு, எங்கள் ஊர் Newton ம்
பக்கத்து நாட்டு Leibniz ம்..
10/n
பின்னவர் Integral ம்.
இப்ப கார் owner நீ.. இதுக்கு முன்னால சிங்கம்கட்டி ஜமீந்தார் தானே original owner என கவுண்டமணி ஜி கேட்டிருந்திருப்பார்..
Calculus idea நம் முப்பாட்டன் சொத்து..
11/n
காரணமற்ற பெயராகியது..
Jya தான் Sine..!
Kotijya தான் Cosine…
‘நம் தம்பிகளுக்கு’
இந்த செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும்..
Trigonometry புரியாவிட்டாலும் … நம் முப்பாட்டன் ‘விஜயனின்’ வில்லில் தோன்றிய...
maths ஐ மீட்டு தருவார்கள்!
14/14