கோவிலுக்கு போனால் ஆன்மீகம் பற்றி பேச வேண்டும்
அரசியல் பேச வேண்டுமனா மேடை போட்டு பேச வேண்டும்
தமிழ்நாட்டைக் கெடுத்து இந்து மத கலாச்சாரத்தை அழித்ததில் பெரும்பங்கு #திருட்டு_திமுக வையே சேரும்.
கல்யாணத்தில கூட அரசியல் பேசுவானுங்க.
அப்படி இரண்டரகலந்து வளர்ந்த பாரம்பரியமிக்க பண்பாட்டை அதன் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி,அந்நிய மத வளர்ச்சிக்கு துணை போன கைக்கூலிகள் இந்த திராவிட கட்சிகள்.
தமிழ் தாத்தா உ.வே சாமிநாதய்யர் மட்டும் வரவில்லை என்றால் தமிழ் என்ற மொழிக்கு இன்று கிடைக்கும் இந்த பெருமை, வரலாற்று முக்கியத்துவம் , இலக்கிய பெருமை என்று எதுவுமே கிடைத்திருக்காது. இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் தமிழ் மொழிக்கு உயிரை கொடுத்து வேலை செய்தவர் இந்த மனிதர்.
இங்கே கிழக்கிந்தியக் கம்பெனியினர் காலடி வைத்த போது பள்ளிகள் தனி அமைப்பாக இருக்கவில்லை.
1678ல் ரால்ஃப் ஆர்டு என்கிற ஆசிரியருக்கு வருட சம்பளமாக 50 பவுண்ட் கொடுத்ததாகக் கம்பெனியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தொடங்கினர்,
கல்லூரி மாணவர்களுக்கு பெரும் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் விஞ்ஞானிகளும்
இயற்பியல் மாணவர்களுக்கு சர்.சி ராமனும், பொறியியல் கல்லூரிகளுக்கு விஸ்வேஸ்ரய்யர் போன்ற பெரும் விஞ்ஞானிகளும் அழைக்கபட்டார்கள்,
தமிழறிவு மிக்க அந்த காலத்தில் தமிழ் மாணவர்களுக்கு போதிக்க சைவ சித்தாந்த கழகத்தின் விற்பனர்கள்,பெரும் அறிஞர்கள்
இந்த அருமையான கலாச்சாரத்தில் எப்பொழுது கேடு விழ்ந்தது என்றால் திராவிடகழகம் உதித்த பின்பு,மேடை பேச்சை ஒரு ஆயுதமாக மாறி மூளை சலவை செய்வதை துவக்கியதே பெரியார் தான்
புத்தகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சின்ன அறிமுகத்தைச் சொல்லிவிட்டு,இந்தப் புத்தகத்தின் விலை ரெண்டணா இந்தக் கூட்டத்தில் ஒன்றரையணாக்கு கொடுக்கிறேன் என்பார்
அண்ணாதுரை என்பவரை மாணவர்களிடம் பேச அழைத்து பெரும் பாவம் செய்ய தொடங்கின கல்லூரிகள்,
மாணவர்களிடம் நஞ்சை விளைக்கும் வழக்கம் அப்பொழுது தொடங்கிற்று,
அப்படி அன்பழகன், அண்ணா போன்றோர் பேச பேச மாணவர்களிடம் தமிழின வரலாறு மறைக்கபட்டு திரிக்கபட்ட வரலாறு போதிக்கபட்டது,
அப்போதைய தமிழக முதல்வர்கள் இதை தடுக்கவில்ல்லை, குறிப்பாக கல்லூரிகளில் இந்து,பிராமண,சமஸ்கிருத எதிர்ப்பு என திராவிட கும்பல் விஷ ஊசிகளை ஏற்றும் பொழுது கண்டுகொள்ளவில்லை,
திராவிட கும்பல் எப்படி மூளை சலவை செய்திருந்தது என்பது அப்பொழுதுதான் உலகுக்கு விளங்கிற்று, காங்கிரஸை இங்கே சரித்து காட்டி அரியணை ஏறிற்று
அதன் பின் மாணவர்களிடம் விஞ்ஞானிகள் வரவில்லை,
இதில் திமுக அதிமுக தனிதனி கல்லூரி கட்டியபின் நிலமை இன்னும் மோசம், கிறிஸ்தவ நிறுவணங்களோ வைகோ,சீமான்,சிவகுமார்,கோபிநாத், லியோனி என அழைத்து மாணவர்களை குழப்பி கொண்டே இருக்கிறது,கொடுக்கபடும் பணம் பெரிது,அது யார் பணம் என்றால் மாணவர் பணம்,
மாணவர்களிடம் விதைப்பது என்பது அடுத்த தலைமுறைக்கு விதைக்கும் விதை அது கல்பகவிருக்ஷமாக வளர்ந்து நாட்டின் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும்,
நன்றி வணக்கம் 🙏
#SSR
திருட்டு திரவிடத்தை ஒழிப்போம்...!
திமுகவை கருவருப்போம்...!