இறந்த உடலை புதைப்பதா? எரிப்பதா?
மனித உடல் மண்ணுக்கு உரியது என்பதே ஆதிமனிதர் நம்பிக்கை. அமெரிக்க, அமேசான், இந்திய,பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா பூர்வகுடிகள் இறந்த உடலை புதைத்தனர். தமிழகத்தில் நடுக்கல் உண்டு. கடல் வாழ்ச் சமூகம் மூங்கிலில் கட்டி கடலுக்குள் அனுப்புவார்கள்.