எனக் கூறுவதால் என்ன பயன்? தெரிந்து கொள்வோம்
Retweet
#threadrudra
இரு #சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.
நமது ஜீவனே (உயிர்) சிவம்; உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம்.
இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “#திருச்சிற்றம்பலம்” என்று ஒருவர் கூற, அதற்கு மற்றவர் #தில்லையம்பலம் என்று கூறுவார்.
உருவத்தில் தினமும் அருவமாக உன்
ஆன்மா கரைய வேண்டும் என்றால்,
#தில்லைக்குப்போக முக்தி கிடைக்கும்!
எனப் பொருள்.
மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள்.
#சிதம்பரகசியம் என்றால் வேறுஒன்றுமில்லை,எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது .
திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.
அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது.
இதைஇறைவனே திருச்சிற்றம்பலமுடை
யான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.
எனவே தினமும் “திருச்சிற்றம்பலம்” என இயன்றவரை அடிக்கடி சொல்ல வேண்டும்.
#திருச்சிற்றம்பலம்.
உங்கள்
Rudradev
சிவசிதம்பரம்