- குஜராத் 2
பொறியியல் கல்லூரிகள் பிரிவில் முதல் 200 இடங்களில் தமிழ்நாடு 35 இடங்களைப் பிடித்துள்ளது - குஜராத் 7
மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் முதல் 40 இடங்களில் தமிழ்நாடு 8 இடங்களைப் பிடித்துள்ளது
மேலாண்மைக்கல்வி நிறுவனங்களில் முதல் 75 இடங்களில் தமிழ்நாடு 8 இடங்களைப் பிடித்துள்ளது - குஜராத் 4
ஆர்கிடெக்சர் கல்லூரிகள் பிரிவில் முதல் 20 இடங்களில் தமிழ்நாடு 4 இடங்களைப் பிடித்துள்ளது