அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர், (1)
வீரமணி: இதை மாநில பிரச்னை என்று சொல்வதே எந்நாளைக்கும் இந்த பிரச்னை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். (1)
எனவே, அரசியலமைப்பின் படி, Social & Educational backwardness-ஐ நீக்க, இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதில் மத்திய அரசுக்கு பங்கு இருக்கிறது.
அரசியல் போராட்டம் தான் தீர்வு. ஏனென்றால், நீதிபதிகள் தங்களுக்கு ஏற்றவாரு வியாக்கியானம் சொல்வார்கள். ஆனால், மக்கள் மன்றத்தின் கருத்தை அவர்கள் கருதுவதில்லை.
15.02.20 அன்று எனக்களித்த நேர்காணல்.




