நாங்கள் தாக்கியது துப்பாக்கியால் அல்ல கற்களால் தான்
இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்
- சீனா வேண்டுகோள்
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே மோதல் இந்தியா திருப்பி தாக்கியதால் சீன தரப்பிலும் சிலர் இறந்திருக்கின்றனர்.
உச்சபட்ச பதற்றத்தில் வடக்கு எல்லை வந்தாயிற்று.
பேசிகொண்டே முதுகில் குத்தும் வஞ்சகத்தை மறுபடியும் சீனா செய்திருக்கின்றது.
அவர்கள் வரலாற்றிலும் 1967க்கு பின் எல்லை தாண்டி வந்து கொல்வது இதுதான் முதல் முறை,
இருவரும் தயாராகத்தான் நிற்கின்றார்கள் என்பதால் உலகில் ஒருவித பரபரப்பு தொற்றிகொண்டுள்ளது,
இனி சீனா உலக அரங்கில்
மிகபெரும் சிக்கலை சந்திக்க போவது உறுதி,
அதற்காக உயிர்கொடுத்த கமெண்டிங் அதிகாரி ஒருவர், இரண்டு வீரர்களில் ஒருவரான