ரொம்ப கொடுமைசார் பாவம் சார் பிஜேபிகாரனுங்க..
ஏன்னா போன மாசம் பெரிய அப்பாடக்கர் மோடிசார் ''ஹைட்ராக்சி குளோரோகுயின்'' மருந்தை ஏற்றுமதி செய்வதில்லை என்று தடைவிதித்ததை ட்ரம்ப்ஜி செல்லமா நீயா தற்ரியா அல்லது தக்க பதிலடி தரட்டுமான்னு கேட்ட அடுத்த நிமிசத்துல ...
பாவம் சார் அந்த பிஜேபிக்காரன்...
அதுக்கு அந்த நண்பர் சும்மா விளையாடாதேன்னு மூஞ்சை தொங்க போட்டுக்கிட்டாப்ல சரி சரி கோச்சுக்கிடாதேப்பா ....
கண்ணுல ஜலம் வச்சுண்டார்...
ராஜ்நாத்சிங்ஜி சீனப்பொருட்களை தவிர்ப்போம்னு பக்தாள்ஸ் தெருத்தெருவா நின்னு சீன போடுறாளாமே...
எல்லையில்தான் வெட்டறுவாள்
வேல் கம்பெல்லாம் உள்நாட்டில் துப்பாக்கித்தான் பேசும் ..
மக்களாகிய நாங்கள் என்றும் இரணுவத்தோட தான் நிற்கிறோம்...
நீங்கள் மக்களோடும் இராணுவத்தோடும் நிற்கிறீர்களா.....
ஜெயஹிந்த்
#IndiaStandWithArmy