65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.
பதிலுக்கும் இந்தியாவும் சீன தூதரகத்துக்கு இதே பாணியில் பதிலடி கொடுத்தது.
இதன் பிறகு பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக இந்தியா மீது சீனா பல அழுத்தங்களைக் கொடுத்தது.
இந்தநிலையில் திடீரென ஒரு நாள் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்கியுள்ளனர்.
இதற்கிடையே எல்லையில் ரோந்து பணியின் போது, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. இதனால், எல்லையில் இரும்பு வேலிகளை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டது.
அவருடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மூன்று நாட்கள் இரு நாட்டு ராணுவத்தினரிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
அது உண்மைதான். இந்திய ராணுவத்தினரின் உடல்கள் சீனா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.