பிராமண நியதிபடி அவர்கள் சொத்து சேர்க்க கூடாது, பொருள் குவிக்க கூடாது, அவர்கள் தானம் ஒன்றை பெற்றே பசியாற வேண்டும்
மற்ற மக்களை போல அவர்கள் உல்லாசமாய் இருந்துவிட முடியாது, கவலையற்று அவர்கள் போக்கில் இருக்க முடியாது, மக்களை காக்கவும் , மக்கள் பல பலன்களை
இன்னும் பல விஷயங்களுக்கும் தங்களை இறைநிலையிலே பிரபஞ்சத்தோடு இணைத்திருக்கும் அவர்கள் உதவி தேவை.
அரசன் படையெடுப்பு முதல் விவசாயி விதைவிதைக்க நாள் குறிப்பது
நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர்கள் தேவை இருந்தது.
சுருக்கமாக சொன்னால் உலகம் இயங்க அவர்கள் ஒருவகையில் தியாக பிம்பமாக இருந்தார்கள்.
வழிகளை சொல்வார்கள்,மந்திரங்களை ஜெபிப்பார்கள்,காலநிலை கிரகநிலைகளை கணித்து சொல்லி வழிநடத்துவார்கள்,தானமாக எது
உண்மையில் பிராமண வாழ்வு மிகவசதியான வாழ்வாக இருத்தல் கூடாது, இங்கு அப்படித்தான் இருந்தது.அவர்கள் நாட்டுக்காக யாகம் நடத்த வேண்டும், மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்க வேண்டும், நாடும் மக்களும் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்
நாட்டில் ஏகபட்ட சமூகம் உண்டு. பயிர்தொழில் உலோக தொழில், காவல் தொழில், வியாபாரம் என ஏக தொழில்கள் உண்டு,அவனவனுக்கு தொழில் செய்ய நேரமுண்டே தவிர தெய்வத்தை தேடவோ இன்னும் பல இயற்கையின் சூட்சுமத்தினை அறியவோ நேரமிருக்கா
தீண்டாமை என்பார்கள், அது எப்படி உருவாயிற்று என்பதற்கு கொரோனா காலமே சாட்சி.ஆம்... பிராமணன் அரண்மனை முதல் ஆற்றங்கரையில் பிண்டம் வைப்பது வரை எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியவன்
திதியோ, திருமணமோ, சாதகம் கணிப்போ
பல சூழலுக்கு செல்ல வேண்டும், அதனால் அவன் நோய்வாங்கும் அல்லது பரப்பும் வாய்ப்பு இருந்தது
இதனால் அவன் தனக்கு தானே வேலியும் இட்டு கொண்டான்
பிராமணன் கல்வி பறித்தான் என்பார்கள், அடுத்தவனை வழிபடவிடவில்லை என்பார்கள்
அல்ல,
பிராமணர் யாரின் கல்வியினையும் பறிக்கவில்லை.
அன்று கல்வி என்பது வாழ்க்கை கல்வி அது அரச பாடம், ராணுவம், விவசாயம், சிற்பம், கலை, தச்சு என பலவாறு இருந்தது
அதை எல்லாம் பிராமணர் தொட்டு ஆசீர்வதித்து
பொற்கொல்லர், தளபதி, வியாபாரி என எல்லாவற்றுக்கும் படிப்பு இருந்தது, பிராமணன் அதை படித்தானா?
அவன் தன் எல்லையான வேத மந்திர ஆலய பணிகளில் எல்லை கட்டி நின்றான், மறுக்க முடியுமா?
அவன் அதிகாலையில் எழ வேண்டும்,
ஆம்.. ஓலைசுவடி ஒரு கட்டத்துக்கு மேல் கொள்ளாது, கொண்டாலும் செல்லரித்தால் நாசம். அட நூல் என்றால் எரிந்தால் நாசம், இன்றைய டிஜிட்டல் மீடியா
பின் எங்கிருந்து மந்திரங்களை மீட்டெடுப்பது?
இதனால் பாராயணம் செய்வது ஒன்றே வழி என அந்த கூட்டம் மனப்பாடமாய் படித்தது, வேறு வேலைக்கு சென்றால் அதை வழிவழியாக தொடர்வது யார்? அந்த வேலையில் கவனம் சென்றால் வேதத்தை காத்து வருவது யார்?
அவனுக்கு சொத்து இல்லை, அதிகாரமில்லை, கைபொருளுமில்லை.
அவனை ஆதரிக்க வேண்டியது சமூக கடமையாய் இருந்தது.
ஆம்... அன்று அவனுக்கு சம்பாதிக்க தெரியாது,
சண்டை தெரியாது, ஏமாற்ற தெரியாது
இதனால் பசுமாடும் அவனும் ஒரே வரிசையில் வைக்கபட்டிருந்தார்கள். அவர்களை சமூகமே காக்க வேண்டும் என்றும்,
மந்திர முழக்கங்களும் யாகங்களும் நாடு வாழவே உச்சரிக்கபட்டன, கோவிலுக்கு சென்றால் கூட அர்ச்சகர் அவனுக்காகவே மந்திரம் முழங்கினார், அதற்கான ஒரு சிறிய கூலி அல்லது
எந்த பிராமணனும் தனக்காக மந்திரம் சொல்லமுடியாது , மந்திரத்தாலோ இறை சக்தியாலோ தன்னை வளர்க்க முடியாது, அரசனின் ஜாதகத்தை கணிக்கும் அவனால் அரச பதவியில் அமரமுடியாது
அவன் வாழ்வு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்
வேதம் என்பதே விளக்கு,
வேதம் என்பதே ஒளி ,
வேதம் சொல்லபடும் நாடு செழிக்கும்
பாரதகண்டம் அப்படி இருந்தது, இந்த கண்டத்தின் எல்லா பாகங்களிலும் வேதங்கள் முழங்க முழங்க இந்நாடு செல்வ செழிப்பில் மின்னியது, இது வரலாறு.இதனால் இந்த கண்டத்தில் பிராமணருக்கு தனி
இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சிகளில் இங்கு ஆலயங்கள் சீரழிந்தன.
பிராமண இனமும் மந்திரம் சொல்லுதலை விட்டுவிட்டு இதர மொழிகளை படிப்பதில் கவனம் செலுத்திற்றுஅது அப்பொழுது அவர்களுக்கு கைகொடுத்தது,ஆனாலும் வழிவழியாக காத்துவரும்
அதைசரியாகபயன்படுத்தினான் -வெள்ளையன், அவன் அதை அடையாளம் அவர்களிடம்
#பிராமண இனத்தின்மேல் கடும் குற்றம் சாட்டும் விஷயம் எப்பொழுது தொடங்கியது?
அதை தொடங்கி
#நீதிகட்சிஅதைதொடங்கியது
நீதிகட்சி போராட்டம் நடத்தியது நமக்கு தெரியுமே தவிர, மேல்நாட்டில் அவர்கள் செய்த வியாபாரமோ
வெள்ளையன் பெரும் திட்டங்களை நீண்டகால நோக்கில் வகுப்பவன், இன்று ஹாங்காங் போல, தைவான் போல இந்தியாவினை பிளந்து போடும் திட்டம் அவனுக்கு இருந்தது.
மிகபெரும் பொருளாதார கேந்திரமான பம்பாயினையும் அதன் பகுதிகளை வளைக்க மகராஷ்டிரத்திலும் ஒருவரை கண்டறிந்தான்
இவர்கள் வைக்கும் தீ பற்றி எரியும் அதில் தேசம் சிதறும் என கனவு கண்டான்.
இப்படி எல்லோரும் வைத்த
அதில் தனிநாடு கண்டால் தனக்கு லாபம் என்பது பிரிட்டிஷ்காரன் கணக்கு.
#எல்லாமேஅரசியல்அன்றிவேறல்ல.
இங்கு வேதங்கள் வாழ வாழ இந்திய கண்டம் வாழ்ந்தது, அது உலகின் மிகபெரும் பணக்கார நாடாய் மின்னியது;
வேதம் சரிய சரிய அது தரித்திர தேசமானது, ஆனால் பிராமணன் சுதந்திரமாக இயங்கிய நாடுகள் வளம்பெற்றன,பிராமணன் கால்வைத்த இடங்களும் ஆசிபெற்றன;
இங்கு வேதங்கள் முழக்கம் எவ்வளவு அவசியம், ஒரு இனம் வேறு வேலைக்கு செல்லாமல் அதை காத்துவருதலும், பொது நலத்துக்காக தனித்திருந்து பிரார்தித்து வருதலும் எவ்வளவு அவசியம் என்பதை,இப்பொழுது உலகம் புரிந்து கொண்டது;
இந்த பாரத கண்டத்துக்கு செய்யபடும் அநீதி
#அதுஇஸ்ரேலைவிடஉலகம்வியக்கும்தேசமாக அமையும், அது சத்தியம்!
#பிராமணர்இந்நாட்டின் #தனிஅடையாளம்
#இந்நாட்டின்சொத்து!
அவர்களை நாமே காத்து நிற்க வேண்டும்.
with @HelloNNewman @wataboutery @chittukuruvi4 @almightykarthik @GunduHuDuGa @Savitritvs @swamy64