..விவசாய பணி..
இரண்டு வெண்டைகாய் விதைகள் miss ஆகியதால் தடைபட்டது.
.. அவை கிடைத்ததும் .. இன்று காலை 2 மணி நேரம் .. ஜீன்ஸ்ஸீம்.. முண்டாசும் கட்டி .. முழுத் திராவிடனாக..
.மாறி..
நெற்றி வியர்வை நிலத்தில் விழ.. ..வெண்டை விதைத்தேன்!
#AdhiLokam
@vanamadevi ji
1/6
ஸ்டாலின் ஜி.. கமல் ஜி..
மானமிகு சுபவீ ஜி ..வழியாக பார்த்திருக்கிறேன்..
.. இந்தி எதிர்ப்பு,,
...சமுதாயத்திற்கு கொடை..
.. ஜாதி மறுப்பு திருமணம்..
ஆகியவற்றிற்கு முறையே...மூவரும்..
முறையான உதாரண புருஷர்கள்!
@Padmaavathee ji
@ven74kani ji
@rvaidya2000 ji
2/6
மகன் அறை புகுந்தேன்..
..Lagrange’s Four-Square Theorem படித்துக் கொண்டிருந்தான்.!
.. No School ..
அதற்காக ..
தரை முழுவதும் இப்படி புத்தகங்கள் பரப்பி Cover செய்தால்..
நெற்றி வியர்வை எப்படி நிலம் தொடும்.?
@wataboutery ji
@RajiIndustani ji
3/6
Nerti Vervaii…?
ஆம்.. Forehead-Sweat
..என்னைப் பார்த்து படி.
நான் உனது LBE..
நாம் தனி இனம்.. திராவிடர்கள்..!
.. நாம் எது செய்தாலும் … கஷ்டப்பட்டு .. செய்வோம்.
Our வியர்வை Special..
Golden Drops of Sweat ..
..will kiss the Soil..
@sona_sebin ji
4/6
என் European friends விளையாடும் போதும் sweat falls down.. அவர்களும் த்ராவிட்ஸ்?
..நீ பள்ளி செல்லும் பாலகன்.. மில்லென்னியம் problems வேண்டுமானால் புரியலாம்: claymath.org/millennium-pro…
..திராவிட தியரி புரிய உனக்கு பக்குவம் போதாது!
5a/6
தோசையிலும் உண்டு திராவிடம் என்றால் .. மலைப்பாயா..!
You mean .. Dosa is Drawwid..?
ஆமாம் .. பசு நெய் ஊற்றி.. வெள்ளையாக.. வார்ப்பது ஆரிய தோசை..
@PadmavatiRaman ji
@par_the_nomad ji
@sparjaga ji
5b/6
அடியில் பிடித்து கருகினால்..
அது தான் நமது திராவிட தோசை.. அது தான் ருசி!
அப்படியானல்.. இட்லியை திராவிடமே ஆக்க முடியாதா அப்பா…
எவ்வளவு steam பண்ணினாலும் black ஆகாதே!
துணைவியை நோக்க..
ரூமிலிருந்து நைஸாக நழுவி விட்டாள்!
திராவிட இட்லி உண்டா
6/6