தமிழனே ..திராவிடன் ..
தமிழனே ஆரியன்!
Ordinary கதை சொன்னால் ஆரியன்!
ஆசாதாரணமாக கூறும் போது திராவிடன்..!
கதை கேட்டால் தமிழன்!
வா தமிழே .. என் கதை கேள்..!
பள்ளி பருவம்.
ஆரிய ஆங்கிலம் மீது வெறுப்பு..!
தண்டவாளத்தில் தலைமுடி வைக்கச் சென்றேன்..
#AdhiLokam
1/4
Meter கேஜ் என்றார்கள்..
.. மீட்டர் ஆரிய அளவை என்பதால்.. அங்கிருந்து அகன்றேன்..
தமிழ் அலகில் ஏதாவது சாதிக்க
..என் நாடி நரம்பெல்லாம் .. நார்கோட்டிக் உண்டவன் போல் துடித்தது..!
தமிழ் அளவில்.. Item ஒன்று கூற நண்பன் முரளியைக் கேட்டேன்..
2/4
புல்லாங்குழல் முழம் அளவில் கிடைக்கும் என்றான்!
.. எம் அண்ணா கிச்சா ஊட்டிய பகுத்தறிவில்.. பொறி தட்டியது..
குழல்.. குழல் ..தமிழ் குழல்..
முழம் ..முழம்..தமிழ் முழம்... மூன்றெழுத்து..வெற்றி..!
உடனே என்னுள் இருந்த விவசாயி வெளி வந்தான்..
3/4
#AdhiLokam
அந்த வெண்ணை மூன்றே மாதத்தில் கிளை பரப்பி கனி தந்தது.
மாலை நேரங்களில் தென்னை கிளையில் அமர்ந்து புல்லாங்குழல் இசைத்து மக்களை மயக்கும் கலைஞனானேன்!
எனினும் நான் @americai ji போல் விவசாயி.
இன்றும் எம் கோதுமையை நாமே விளைவிக்கிறோம்
4/4