உதாரணமாக பாதரசம்.இதன் அணு எண் 80(அதாவது இதன் அணுவில் 80 புரோட்டான்கள் இருக்கும்)தங்கம் இதன் அணு எண் 79
பாதரசத்தின் அணுவிலிருந்து ஒரு புரோட்டானை நீக்கிவிட்டால் அது தங்கமாக மாறிவிடும்.ஆனால் புரோட்டானை நீக்கிய உடனே தங்கமாக மாறாது.
உதாரணமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் படுவேகமாக பயணித்துக்கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென மண் சாலையில் இறங்கி செல்லவேண்டி
அதைப்போலவே மாறும் உலோகமும் நிலையற்ற தன்மையையும் கதிர்வீச்சையும் கொண்டிருக்கும்.இது படிப்படியாக குறைந்து அதன் அரை ஆயுள் முடியும்
இந்த கதிர்கள் எதையும் ஊடுருவும் வல்லமை பெற்றவை. இவை ஊடுருவி செல்லும் பொருட்களில் உள்ள அணுக்களை சிதைக்கும் தன்மை கொண்டவை. எனவே எதிர்ப்படும் எந்த பொருளும் காற்று உட்பட சிதையும்.
கதிரியக்கத்தை சீவேர்ட் Sievert (Sv) என்கிற அலகால் அளக்கிறார்கள்.
ஒரு ஆண்டு முழுதும் ஒரு மனிதனால் தாங்கிக்கொள்ள
ஒரு சாதாரண எக்ஸ்ரே கருவி நம்மை ஊடுருவும்போது வெளியிடும் கதிரியக்க அளவு 0.02 மில்லி சீவேர்ட்.
நமது பல்லுக்கான எக்ஸ்ரே கருவி ஊடுருவும் போது வெளியிடும் கதிரியக்க அளவு 0.01 மில்லி சீவேர்ட்.
சிடி ஸ்கேன் எடுக்கும்
புற்று நோயை குணப்படுத்த செய்யப்படும் கதிரியக்க சிகிச்சையில் தேவைக்கேற்ப 20,000 மில்லி சிவேர்டிலிருந்து 80,000 மில்லி சீவேர்ட் வரை செலுத்துகிறார்கள்.
ஒரு சராசரி மனிதனால் ஒரு வருடம் முழுதும் தாங்கிக்கொள்ள முடிகிற
ஏற்கனவே பூமியில் 2.5 மில்லி சீவேர்ட் கதிரியக்கம் இயற்கையாகவே நம்மை ஊடுருவிக்கொண்டிருக்கிறது. எனவே கூடுதலாக நம்மை ஊடுருவும் கதிரியக்கம் ஒவ்வொரு துளியும் நம் செல்களில் உள்ள DNA ஐ கொல்லும். ஒரு வருடத்திற்குள் 4 மில்லி சீவேர்ட் வரையிலான
கதிரியக்க கதிர்களின் தன்மையை பொறுத்து அதனை தடுக்க கவசங்கள், உடுப்புகள் வெவ்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. தடிமனான பிளாஸ்டிக், ஸ்டீல், டங்ஸ்டன்,