ஜூன் 22 - ம் தேதி சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சுயோ லிஜியன் வழக்கம் போல செய்தியாளர்களைச் ந்தித்தார்.
ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு மதிப்பளிக்காமல், இறுதி மரியாதையைக்கூடச் செலுத்தாத நாடு எது? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு பதிலாக சீனாவை சொல்லலாம் என்று அந்த நாட்டில் விமர்சனம் எழுந்துள்ளது.
எல்லைப் பகுதியில் ரத்தம் சிந்த போர் புரிந்து, உடல் உறுப்புகளை இழந்து, இளமைப் பருவம் முழுவதையும் நாட்டுக்காகச் செலவழித்த பிறகு, முதுமைக் காலத்தில் அரசாலும் புறக்கணிக்கப்பட்டு,
பாலிமர்