இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்ற பெண்ணின் ஸ்மார்ட் போனில் எனி டெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து,
அதன் மூலம் ரீசார்ஜ் செய்வதாக கூறி, தன்னை ஏமாற்றி எனி டெஸ்க் செயலியின் அனுமதி எண்ணை பெற்று,
அதில் இருந்த அந்தரங்க புகைபடங்களை பதிவிறக்கம் செய்து மிரட்டியதாகவும், சகாபுதீன் என்பவன் பயப்படவேண்டாம், திருமணம் செய்து கொள்கிறேன் என ஆறுதலாக
ஏர்வாடியில் மட்டும் ஏராளமான பெண்களின் செல்போனில் எனி டெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களின் செல்போன்களை ரீஜார்ஜ் கடையில் இருந்தபடியே கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளது
பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசமான புகைப்படங்களை பாதுஷா, மலேசியாவில் வசிக்கும் நண்பரான செய்து ஆலிம் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி,
பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரம் ரகசியம் காப்பது முக்கியம் என்பதால்
அதே நேரத்தில் செல்பொன் பழுது, மணி டிரான்ஸ்பர் மற்றும் ரீஜார்ஜ் சேவைக்கு கடைக்கு செல்லும் பெண்கள் அனாவசியமாக வெளி நபர்களை நம்பி
பாலிமர்