வி.கா: உன் மண்டைய உடைக்க மதுரை மண்ணிலிருந்து வரும் பாண்டித் தமிழன்டா..
நமக்குப் புரிவதற்காக
subtitle ஓடும்.
கனவிலும் அந்த option உண்டு.. on செய்தேன்.
.. வெண்தாடி பேசுவது நன்றாக புரிந்தது..
6
..நீ யாரடா ..வெங்காயம்..!
என் பெயர் @Natuarize இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு கால்நடை மேய்ப்போன்.
.. கவுடாவா.. நீ..
அது தெரியாது. நீங்கள் யார் ஜி..!
நான்..? நான் தந்தை..!
யாருக்கு..?
தமிழனுக்கே காமன் தந்தை நான் தான்டா..
தந்தை பெரியார் EVR..
..கேள்வி பட்டதில்லையா..?
7
இது வரை இல்லை ஜி..!
உன் மரியாதை எனக்கு பிடிச்சிருக்கு..
அருகே வா..பேசலாம்..!
உனக்கு ஆரியம் தெரியுமா..
ஆட்டுபால் தான் தெரியும்.
BTW, நான் உங்களை ஈவே சாமியோவ் என அழைக்கலாமா..!
.. என் மேல் ஏதோ அன்பு அவர்க்கு மலர்ந்திருக்க வேண்டும்.. அப்படியே கூப்பிடடா.. என் செல்லம் என்றார்.
8
சாமியோவ்.. ஏது இவ்வளவு தூரம்..?
நான் தேவலோகத்திற்கு
லோயர் பெர்த்தில் உள்ள மர்மலோகத்தில் இருக்கிறேன்..
அவ்வவ்போது.. இது போல்
பல இடங்களுக்கும் வந்து செல்வேன்..!
தமிழகத்தில் செய்து முடிக்க வேண்டிய பல டாஸ்க் அப்படியே உள்ளன..
கவலையாக உள்ளது..
9
உங்களுக்காக ..
யாருமே இல்லையா.. அங்கே..
ஏன் இல்லை..
ஒரு பெரிய க்ரூப்பே உள்ளது.
ஆனால் எல்லாம் முட்டா பயலுவ. திறமை போராது.
மக்களை கவரும் படி பேசத் தெரியவில்லை..
பேத்திகள் அணி..
பிரியாணி அணி என
நான் சேர்த்த சொத்துக்களை நான்வெஜ் சாப்பிட்டே
ஆட்டையப் போடுறானுக.
வயிறு எறியு!
10
நான் ஏதாவது உதவணுமா சாமியோவ்..!
உன்னைப் பார்த்தா ..
ஒரு நம்பிக்கை வருது டா.. மொபைல் யூஸ் பண்ணுவியா.
எல்லாம் தெரியும் சாமி..வேஷ்டியிலே சொருகி வைத்திருக்கிறேன்..!
11
இந்த காலத்து .. பசங்களுக்கு புதிய விளக்கங்கள் ..
புது ப்ரச்சனைகள் புகுத்த வேண்டும்..
நான் விட்டு வந்த வெங்காயங்கள் வேஸ்ட்..
சும்மா பழைய.. மனு.. கைபர்.. பகவத் கீதையையே பிடித்து தொங்கியிட்டு இருக்கானுக.
இளைஞர்கள் innovation எதிர் பார்க்கிறார்கள்..
12
எப்படி..
Search செய்யடா..
மகிஷாசுர மர்த்தினி வரும்..
எடுத்தாச்சு சாமி..
இதுல ஒரு லைன்ன வைத்தே.. அடுத்த ஐந்தாண்டுக்கு அழகா.. சண்டையை உருவாக்கலாமே..!
13
கொஞ்சம் விளக்கமா..!!
மூன்றாவது லைன் என்னடா..!
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते
Bhagavati He Shiti-Kannttha-Kuttumbini Bhuri-Kuttumbini Bhuri-Krte
இந்த ஒத்த லைன் போதுமடா.. ஆயிரம் விளக்க கூட்டம் போட்டிருப்பேன்..!
14
ஆரியன் ஆக்சுவலி எந்த Route வழியா வந்திருக்கான் தெரியுமா..!
பூரி, ஒரிஸா வழியா குடும்பத்தோட.. குடுமி வைச்சுகிட்டு .. சிந்தாதிரிபேட்டை வந்து செட்டிலானதுக்கான மூல பத்ரம் .. இது..
பழம் போல ஆதாரம்..
எனக்கு டைமாகு.. மர்மலோகத்தில் மணி
அடிக்க முன் போணும்..
Take off க்கு தயாரானார் என் சாமியோவ்..
வரும் போது..அவருக்கு சிறகிருந்தது..
17
ஏதோ மந்திரம்
மூன்றுமுறை ஏற்ற இறக்கத்தோடு கூறினார்..
அவர் சிறகு மறைந்தது..
என் ஆடுகளில் 72 காமதேனு போல் சிறகு பெற்றன.
அதில் ஒன்றின் மீது தடி ஊன்றி ஏறினார் காமதேவன்.
5 நிமிடத்தில் என் 72 ஆடுகளை ஆட்டையைப் போட்டு மறைந்தார் தமிழர் தந்தை!
வள்ளுவம் பெரிய மீன்..!
வாடியிருக்கும் எல்லா.. கொக்குகளும் வாய் வைக்க முடியாது..!
அதற்கு கோடம்பாக்கத்து ஆதரவு குறையாமல் வேண்டும்..!
முன்களர்கள்.. முடுக்கி விடப்பட வேண்டும்..
அதிகப் பொருள் செலவு..!
உம் கஜானாவின் கொள்ளளவு அள்ளக் குறையாமல் இருத்தல் வேண்டும்..!
2/
திரு @thirumaofficial வால் மட்டும் முடிகிறதே..?!
உமது ஆதங்கம் நியாயம் தான்..!
பட் அவருக்கு கோடம்பாக்கம் தேவையில்லை!
அவரே ஒரு கலைஞர்.. நடிகர்..
படகோட்டி 2.0
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?!
.1928…சித்திரைக்கும்.. தைக்கும் இடைப்பட்ட ஒரு ஆங்கில மாத இரவு!
Cambridge உறக்கத்தில்!
தூரத்தில் odd நம்பரில்.. Vulpes சிவப்பு நரிகள் periodically ஊளையிட்டன.!
வானத்தில் Noctilucent மேகங்கள்
Paul Dirac மட்டும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?
1/
ஆங்கில அடலேறு Dirac..
Electron எவ்வாறு உலாவுகிறது என்பதை Equation னாக எழுதி.. எழுதி பார்த்தார்! முடிவில் ஒன்றிற்கு.. பதில் இரண்டு விடைகள்!
தலையைச் சொரிந்தார்!
கலைஞனாக இருந்திருந்தால்.. துணைவி இணைவி எனச் சொல்லலாம்!
Scientist க்கு Artist ன் படைப்பு சுதந்திரம் ..
ஜெய் நஹி! 2/
ஒன்று electron எனப்படும் matter ஐ குறிக்கிறது..! மற்றது electron ஐ போன்று.. பட் ஏதாவது ஒரு குணத்தில் மாறுபாடுள்ள பொருளாக இருக்க வேண்டும்..!
உ.பிக்கு சங்கி போல..
Matter க்கு Antimatter!
1932 ல் Carl Anderson .. electron ன் antimatter partner..Positron ஐ Cosmic ray ல் கண்டார் 3/
.. love to hear the story of a Mathematical Mind from South...?
This is Puthiya Dravidam ..
neo-Draviditva…!
Kerala is ..
God’s Own Country..
TN was made..
Cortex loaned-out Country …
by this very man ..!
1/
..short long ago…
here there or somewhere lived ..Mr FVR
Tamils love Tamil language more than their Lives…
To verify that Mr FVR proclaimed
Tamil was a barbaric Language..
A group of cortex loaned-out Tamils shouted with glee..
Jai Ho FVR …
Bye Go Tamil..!
2/
Mr FVR readily recognised a new ‘tva trace’ in them .. Draviditva..!
He never bothered to know ..if Gravity was beautifully attractive … or annoyingly repulsive..!
It was also not his business to find out if Electrons had wings to spread out like Waves…!
16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!
1/
18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!
2/
1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!