அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம்
என்ற நூலை இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்களின் வீடுகளில் தலை வணங்கி, மலை முழுங்கி என்ற வேரை வீட்டுக்குள் வைத்து பூஜை செய்கிறார்கள்.
இறையதிசயமும் வீரியமான மூலிகைகளும் நிறைந்த கொல்லிமலை நீர் வளமும் நில வளமும் நிறைந்தது ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில் இன்னும் பல அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன.
சித்தர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப்படுபவர்கள்.
இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை
மாசுபடாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்வுக்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது உலக வெப்பமயமாதல் போன்ற
லட்சம் லட்சமாக செலவழித்து வெளிநாடுகளுக்குச் சென்று அனுபவிக்கும் மகிழ்ச்சியை சில ஆயிரங்கள் மட்டுமே செலவழித்து கொல்லிமலையில் பெற்றோம்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்றையும்,கற்கண்டு போன்ற தண்ணீரையும்
நன்றி வணக்கம்🙏
#SSR