திக செத்த பாம்பு
திமுக அடிமை கூட்டம்
கம்யூனிஸ்ட்கள் கைகூலிகள்
நக்ஸல் - இருட்டடி கோழைகள்
தேசிய வியாதி-பிக்பாக்கட்டுகள்
ஆகிய இவர்கள் எல்லாம் சேர்ந்து
எதிர்ப்பது😁
"அய்யரை" என்று நாம் நினைத்தால் நம்மைவிட முட்டாள்கள் இல்லை.
👇2
பிராம்மணரில் இருந்து பறையர் வரை மூத்தோர்கள் அடங்கிய ஒரு குழுவால் வழிநடத்தப்பட்டனர்
கற்றறிந்தோர் சபை, அவை என்றால்,
பாமரனுக்கு நாட்டான்மை, பஞ்சாயத்து, ஊர் மூப்பன், பெரிய அம்பலம், ஊர்கவுண்டர் என பலவகைகளில் 👇3
நாட்டான்மை பதவியை காலி செய்து கிராம முன்சீப் என்றான்,
தின்னை பள்ளியை, கிராம குருகுல கல்வியை தகர்த்தான்.
கீழ்மட்ட ஐக்கியத்தை பட்டியல் சலுகை சாதியை உருவாக்கி உடைத்தான்.
👇4
காரணம் நமது கோயிலும் வழிபாட்டு முறைகளும்,
சமுதாய பிணிகளுக்கு தீர்வு அங்கே கிடைத்தது.
கோயில் கருவறை தெய்வங்களை
HR&CE சட்டம் போட்டு கையில் எடுத்தான்.
ஆனால் பூசை செய்யும் அய்யரை ஒன்றும் செய்ய முடியவில்லை'
👇5
இந்த திருட்டு கூட்டம்
நாடகம்
சினிமா
பத்திக்கை
TV வழியாக ஆதிக்கம் செலுத்தி
வீரமணி,கருநா குடும்பம் கோடீஸ்வர கேடிகளாகவும், ஏரி அமுக்கி, மணல் திருடன் முதலாளிகளை 👇 6
வளர்க்கவும் முழு மூச்சாக பாடுபடுகின்றனர்.
பாவம் தமிழன்
கடன் தள்ளுபடி
டாஸ்மாக் மயக்கம்
ரேசன் பொருள் இனாம்
இவைகளில் மயங்கி இடுப்பு வேட்டி இழந்து வருகிறான்.
கருப்பர் கூட்டம் ஒரு பகல் கொள்ளை கூட்டம்.
#திருட்டுதிமுக அடிமை கூட்டம்.