ஆதீச்சநல்லூர் தமிழர்களால் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்!
குத்துக்கட்டை ஆயுதம்:
குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆய்தம்.
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை..
wix.to/SsDuC_I



பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.அந்த வீரமும்,உணர்வும் இன்றி,இன்று அடிமையாய் வாழ்வது வேதனை!மீண்டு(ம்)வர வேண்டும்.
wix.to/SsDuC_I




















