திமுக ஆட்சியில் நடந்த ஒரு ஜனநாயக படுகொலை
👇👇
இரத்த சரித்திரம்' #தாமிரபரணி_படுகொலை வரலாறும், பின்னணியும்!
👉கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
1/1


தகவல்👉கப்பிக்குளம். பிரபாகர்
கருத்துக்கள் & குறைகள் வரவேற்கப்படுகின்றன😍👍🙏🙏🙏