தமிழ் என்னும் சொல் சங்க காலத்து தமிழ் இலக்கியங்களில் பயன்பாட்டில் இருந்தனவா?ஆம்,இருந்தது 31 சங்க இலக்கியங்கலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் பகுதி,பகுதியாக கீழே தருகிறேன்.மிக நீண்ட பதிவு!Linkஐ பயன்படுத்தவும்...
wix.to/gcDYC_k

1-தமிழ்நாட்டிற்கான எல்லையைத் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் "வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்றார்.
wix.to/gcDYC_k

4-தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து போர், தண்டமிழ்க் கிழவர் முரசு முழுங்கு தானை மூவர். [புறநானூறு]
5-நளி இரு முந்நீர் ஏணி ஆக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவர் [புறநானூறு 35]
wix.to/gcDYC_k

14-நளிஇரு முந்நீர் ஏணி யாக வளிஇடை வழங்கா வானம் சூடிய மண்திணி கிடக்கைத் தண் தமிழ் க் கிழவர் முரசு முழங்கு தானை மூவர் உள்ளும் அரசுஎனப் படுவது நினதே பெரும 5 [புறநானூறு 35]
wix.to/gcDYC_k

15-அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி தண் தமிழ் பொது எனப் பொறாஅன் போர் எதிர்ந்து கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என(5புறநானூறு 51)
wix.to/gcDYC_k

16-நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென 10 வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ் கெழு கூடல் தண்கோல் வேந்தே [புறநானூறு 58]-
17-தமிழ் உள்ளம், பாடியவர்: பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோள் : புலவரின் மனைவி, திணை: பாடாண் துறை: பரிசில்[தலைப்பில்]
24-சிறிஇலை உழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்துக் குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10 [பதிற்றுப்பத்து 63]
25-இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த [திணை 150 : 6]
32-"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்” [மணிமேகலை, 17: 62]
இவ்வாறு தேடலில் இறங்கினால் பல தகவல்களை எடுக்க முடியும். இப்படி இருக்க எதற்கு திராவிடம்?.
wix.to/gcDYC_k



