மதுரைக்கோட்டை மதில் மீது கீழ்வரும் போர்க்கருவிகள் இருந்தன:ஆண்டலையடுப்பு-இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்! 1-காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு
2-பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.
wix.to/ocBiC_g

படம்:கீழே காட்டப்பட்டுள்ளது.
விதப்பு- இதிலிருந்துதான் துளை மூலம் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.
படம்:கீழே காட்டப்பட்டுள்ளது.நம் முன்னோர்களால் எதிரிகளை அல்லது படையெடுத்துவரும் அரசர்களைகையாளுவதற்கு தந்திரமாககையாளப்பட்ட வழிமுறைகள்.
wix.to/ocBiC_g


