பழந்தமிழர்களால்கோட்டைப்போர்களின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில்'சென்றெறி சிரல்/ கையம்பு'என்பது இதன் பெயர்! இது dart போன்ற கையால் எறியும்ஆயுதம்தான்.அதாவது,தற்காலத்தில் உள்ள கையெறி குண்டுகளைப்(grenade bomb)போல்,இந்தகையம்பை முழு உடல் பலத்தையும்..
wix.to/G8AkC_o
