தமிழர்களின் உணவு முறையில் மாட்டு இறைச்சி அங்கம் வகித்ததா? மாட்டு இறைச்சி உண்டார்களா?சங்க காலத் தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் நிறையவே சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.விளக்கம் சில பகுதிகளாக கீழே தரப்பட்டுள்ளன.Link பயன்படுத்தவும்.
wix.to/4cB3DAE



நக்கீரனார் பாடிய அகநானூற்றின் 249வது பாடல் இது : "தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள்வாய்க் கோடை"
இதில்,இந்த பாடலில் "ஆ"என்று வரும் வரியின் அர்த்தம்..
ஆ =மாடு
wix.to/4cB3DAE




இதில்,'ஆத் திண்ணி வரும் வரி
ஆத் திண்ணி = மாட்டிறைச்சி உண்ணும்.
இவ்வாறு பழந் தமிழர்களின் உணவில் மாட்டிறைச்சியும் ஒரு கூறாகவே காணப்பட்டுவந்துள்ளது.
நம் முன்னோர்கள் மாட்டு இறச்சியை உணவாக உண்டார்கள் என்பதற்கான ஆதார சங்க கால பாடல்கள் இவையாகும்.
wix.to/4cB3DAE



