தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லாதபோதும் ஐந்திணையில் ஏன் பாலை சேர்க்கப்பட்டுள்ளது?பழந்தமிழ் நாட்டில்,முல்லை, குறிஞ்சி,மருதம்,நெய்தல் என்னும் நான்குவகை நிலங்களேபேசப்பட்டன.நீண்ட பதிவு! 'பாலை'யை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.Linkஐ பயன்படுத்தவும்.
wix.to/NsBaDAU

சேயோன் மேய மைவரை உலகமும்', என்று குறிஞ்சி நிலத்தை, மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக் கூறுகிறார்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலம் ஆகும்.
wix.to/NsBaDAU

பாலை நிலம் உருவாகும் விதத்தைச் சிலப்பதிகாரம்தான் விரித்துச் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை..
wix.to/NsBaDAU



என்று
தொல்காலியம் கூறுகிறது
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், இப்பாலை நிலத்தின் கடவுள் கொற்றவை என எழுதியுள்ளார்.
wix.to/NsBaDAU
நன்றி



