பழந்தமிழகத்தில் இருந்த பல்வேறு வகையான நிலங்கள் யாவை?'நிலம்" என்பது"நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை"எனப் பொருள் கூறப்படுகிறது. நிலத்தினைஅதன்பலவிதமான தன்மைகளைப் பொறுத்து பல்வேறுகாரண இடுகுறிப்பெயர்கள் தமிழில் வழங்கப்படுகின்றன.
wix.to/aEBJBrw

89.வெட்டுக்காடு - திருத்தியமைத்த காட்டு நிலம்.
90.வெளிவாய்ப்படுகை –- ஆறு, குளங்களை அடுத்து உள்ள புறம்போக்கு நிலம்.
91.வேலி - அரண்போல சுற்றுவரவு அமைக்கப்பட்ட நிலம்.
ஆகியவை ஆகும்.
wix.to/aEBJBrw



