திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 'தேரிக்காடு' வித்யாசமான புவியியல் அமைப்பிற்கு காரணம் என்னவாக இருக்கும்?சங்க இலக்கியங்களில் தமிழர்களின் ஐந்திணையில் பாலை நிலம் இருக்கும் பட்சத்தில் 24,000 வருட நாகரீகத்தை கொண்டது தேரிக்காடு!wix.to/ekCMBr4




ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகழ்பெற்றதாகும்.
wix.to/ekCMBr4



