மதுரை: `மகாவீரர் சிற்பம்; ராஜராஜ சோழன் கல்வெட்டு!’ - ஆய்வாளர்கள் உற்சாகம்!
மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த காரைக்கேணி, செங்கமேடு பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிலை, ராஜராஜ சோழன் கல்வெட்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
wix.to/o0DrBr8


சிதறிக் கிடப்பதும் குறிப்பிடத் தக்கது" என்றார்.
மதுரையில் கீழடியைப் போல் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினால் ஆச்சர்யங்களைக் கொடுக்கும் எனத் தெரிவித்தனர்.
wix.to/o0DrBr8



