Kalai Vani Profile picture
Aug 4, 2020 5 tweets 5 min read Read on X
நல்லா பாத்துக்கோங்க மக்களே.. 10th ல 80% மார்க் கீழ எடுத்தாலே பெரும்பாலும் எந்த ஸ்கூல்லயும் Science Group கிடைக்காது, 430 மார்க் Minimum எடுத்தா தான் Science group எடுக்க முடியும்.

மெடிக்கல் கவுன்சிலிங் ஒரு தடவை அட்டண்ட் பண்ணவங்களுக்கு கூட தெரியும்...

#பார்ப்பன_கொழுப்பு Thread ImageImage
12th ல 194க்கு கீழ கட் ஆஃப் இருந்தா சீட்டே கிடைக்காதுன்னு கவுன்சிலிங் அட்டண்ட் கூட பண்ண மாட்டாங்க, எந்த Category யா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி Minimum 194.75 கட் ஆஃப் வாங்கி டாக்டரானவங்களை Just pass போற போக்குல சொல்லிட்டு போறான் இந்த தினமலம்.

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
Private college லயே 190 க்கு கீழ போனா மருத்துவ சீட் கிடைக்குறது கஷ்டம்.. எவ்ளோ கொழுப்பு இருந்தா அசால்ட்டா ஜஸ்ட் பாஸ் னு சொல்லுவான்..! 196 கூட எடுத்தாலே SC Quota ல சீட் கிடைக்காது... 98% வாங்குறவங்க தான் இவனுக்கு ஜஸ்ட் பாஸ் #வெங்காயம் போல..

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
#OC 31% பொது தான அதுல படிச்சி வர துப்பில்ல, அதிலும் அதிக மதிப்பெண்கள் அந்த 199.5 எடுத்த மற்ற BC MBC SC ST மாணவர்கள் நிறைய சீட் வாங்கிட்றாங்க, போட்டி போட்டு 31% ல வர முடிலன்னா என்ன பெரிய திறமை.. திறமையே இல்லாத இவங்க தான் மற்றவர்களை குறை சொல்றாங்க 😏

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
#NEET #NewEducationPolicy

எதுக்குன்னு இப்போ புரியுதா பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம் ஒருபோதும் அறிவாளியாக இருக்க முடியாது. - #அண்ணல்

#TNRejectsNEP #TNRejectsNEET ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kalai Vani

Kalai Vani Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @imKalaiVani

Sep 30, 2020
உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

#JusticeForManishaValmiki Image
தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள்.

உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா?
நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.

தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்,

#JusticeForManishaValmiki
யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

#JusticeForManishaValmiki
Read 7 tweets
Sep 29, 2020
செப்டம்பர் 29 தந்தை என்.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் “தலைவர்” என அழைக்கப்பட்ட தந்தை என்.சிவராஜ் அவர்கள், சென்னையில் 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர நமச்சிவாயம். சென்னை மாநிலக்கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்விக்கற்று தேர்ந்த சிவராஜ் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
இளம் வயதிலேயே தான் பிறந்த சேரி சமூகத்தின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து செயல்பட்டார். சேரிக்கு உழைத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றினார். அவரது கருத்துமிக்க உரையினாலும் ஆக்கமான செயல்களாலும் மக்களின் நன்மதிப்பை சீக்கிரமே பெற்றார். கல்வி, சட்ட அறிவு, விவசாய நிலம்,
Read 12 tweets
Sep 15, 2020
பெண்ணை அடிமைபடுத்த, தாலி உரிமம் வழங்குகிறது..

தாலியற்ற திருமணங்களை அங்கீகரிப்பதன் மூலம் தாலியின் மீதான புனித பிம்பத்தை நொறுக்க சுயமரியாதை திருமணங்களை அங்கிகரீக்கும் சட்டம் கொண்டு வந்த #பேரறிஞர்_அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

#HBD_PerarignarAnna
நடுரோட்ல மனைவிய தூக்கிப்போட்டு மிதிக்குறான், யாராவது எதிர்த்து கேள்வி கேட்டா என் பொன்டாட்டி நா அடிப்பேன் ன்னு தாலியை கை காட்றான்..

தினமும் குடிச்சிட்டு வரான், சந்தேக படுறான் மிகப்பெரிய கொடுமைக்காரனா இருக்கான் கணவன் , ஆனாலும் அவனை விட்டு விலகமுடியாதவளாக பெண் இருக்கிறாள்,
காரணம் தாலியற்ற பெண்ணை இந்த பிற்போக்கு சமூகம் கீழ்தரமாக அனுகுகிறது ..அவளை வாழாவெட்டி என கொச்சை படுத்துகிறது..

இப்படி ஒரு பெண்ணை ஒரு ஆண் அடிமையாய் நடத்துவதற்கு தாலிதான் உரிமம் வழங்குகிறது.
Read 4 tweets
Jul 30, 2020
ஏழை எளிய மலைவாழ் மாணவர்களின் கல்வியின் வெளிச்சமாக விளங்கும் நிஜ ராட்ச்சசி அக்கா மகாலட்சுமி அவர்களின் முகநூல் பதிவு.!

எம்புள்ள அரசுப்பள்ளியில தான் படிக்குது. எம்புள்ளையோட கல்வி உரிமையைப் பறிக்க ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டிடிச்சி. சென்ற ஆண்டு எத்தனையோ முறை கதறி அழுதிருக்கேன். ImageImageImageImage
ஆனால் என் கண்ணீரெல்லாம் வீணாவே போயிடிச்சி. எம்புள்ளையோட எதிர்காலத்தை நெனைக்கும்போ'து 'பக்' ங்கிது.
ஏக்கர் கணக்குல நெலமும் இல்ல!
ஏய்ச்சிப் பொழைக்க மனசும் இல்ல.! என் கல்விக்காகப் பாடுபட்ட பெரியவங்க மாதிரி
எம்புள்ளையோட கல்விக்காகப் பாடுபட யாராவது வருவாங்களானு..

#NewEducationPolicy Image
எம்புள்ளையோட கல்விக்காகப் பாடுபட யாராவது வருவாங்களானு ஏக்கத்தோடு பாத்திட்டிருக்கேன்.!

எப்பவும் இந்த மனுசன் குரல்தான்
எல்லோருக்காகவும் ஒலிக்குது.
இந்த மவராசனோட நம்மளும் சேர்ந்துக் கோட்டையப் பார்த்துக்
குரலெழுப்புவோம் வாங்க.!

களத்தில் எப்போதும் முதல்வன்.. @thirumaofficial 💪 Image
Read 4 tweets
Jul 24, 2020
- பாரதி தம்பி (எழுத்தாளர்

நேற்று ஒரு பேக்கரியில் இருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பிரெட் பாக்கெட். பைக் எடுக்கப் போகும்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ‘’புள்ளைங்க பசியோட கிடக்குது. நாலு பிரெட் குடுங்களேன்’’ என்றார். மனம் நடுங்கிப்போனது. பாக்கெட்டை கொடுத்தேன். பதறி மறுத்தார் Image
. ‘’நாலு போதும். உங்க பிள்ளைங்களுக்கு குடுங்க..’’ என்றார். கையில் கொடுத்துவிட்டு, இருந்த கொஞ்ச காசை கொடுத்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார்.

முகக் கவசம் தாண்டி அவரது விழிகளில் தெரிந்த கையறு நிலை உலுக்கியது. பேக்கரி மூடும் நேரம் என்பதால்,
பேக்கரி மூடும் நேரம் என்பதால், இன்னொரு பிரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் பைக் அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் அருகே வந்தார்.

‘’மன்னிச்சிக்கனும். மூணு புள்ளைங்க. வீட்டுக்காரர் இறந்திட்டார். மொத்தம் மூணு வீட்டுல வீட்டு வேலைக்கு போய்க்கிட்டிருந்தேன்.
Read 6 tweets
Jul 24, 2020
வங்கி மேலாளரிம் அன்று ஒரு குடியானவர் லோன் கேட்டு வந்தார்.

மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த குடியானவர் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”
குடியானவர் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன.?”

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

குடியானவர் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு…
எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த குடியானவர் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(