ஒருபக்கம் கிரிமினல்களும், ஹவாலா பேர்வழிகளும், கம்யூனிஸ்டுகளும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதமும் தலைவிரித்தாடுகிற கேரளத்தை "கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கிற மலையாளிகளின் மனோபாவம் உண்மையிலேயே ஆராய்ச்சிக்குரியது.
இயற்கைச்
1970லிருந்து 1990கள் வரையில் கேரளா கல்வியிலும், சுகாதாரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும்
ஏராளமான பணம் கேரளத்தை நோக்கி வந்தது. வேறொரு இந்திய மாநிலம் அந்தப் பணத்தை நிச்சயமாக மக்களின் மேம்பாட்டிற்குச் செலவழித்திருக்கும். தொலை நோக்குடன் புதிய தொழில்களிலும்,
அதிலும் கேரளா போன்ற இயற்கைச் செல்வம் கொட்டிக் கிடக்கும் மாநிலம் உலக அளவில் ஒரு பெரும் சுற்றுலாத் தலமாக, இன்றைக்கு இருப்பதனைவிடவும் பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தரும்
எந்த கம்யூனிஸ்ட்டுகள் கேரளத்தின் தொழில்களை வளரவிடாமல் அவர்களைப் பிற நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் துரத்தியடித்தார்களோ அவர்களையே அவர்கள் மீண்டும், மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினார்கள். சம்பாதித்த பல
வளைகுடாப் பணம் நிரந்தரமானது என்கிற எண்ணம் அவர்களிடையே குடியேறியது. பிற மாநிலத்தவர்களைத் துச்சமாக எண்ணினார்கள். தமிழகத்திலும், மஹாராஷ்ட்ரா, தில்லி போன்ற பகுதிகளில் வேலை செய்யப் போன அதே மலையாளிகள்,
இதில் ஆச்சரியம் என்னவென்றால், தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்த மலையாளியும் அப்படி நினைக்கிறான் என்பதுதான்! நாகர்கோவில்காரர்களைக்
தமிழன், மலையாளி, வட நாட்டுக்காரன் என்கிற வேறுபாடெல்லாம் கிடையாது எல்லோரும் இந்தியர்கள். எந்த இந்தியனுக்கும், எந்த இடத்திலும், அவனவன் திறமையின் அடிப்படையில் வேலைசெய்ய அவனவனுக்குச் சம உரிமை உண்டு. மொழி, இன, மத ரீதியில் அவனைத் துன்புறுத்துகிறவனை மட்டுமே
கேரளத்தின் இயற்கைவளம் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கிறோம்.
காடுகளும், மரங்களும், நீரூற்றுகளும் நிரம்பிக் கிடந்த இடுக்கி மாவட்டம் இன்றைக்குப் பெருமளவு அதன் பசுமையை இழந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் காடுகளை அழித்துத் தேயிலைத்
மரங்களை வெட்டியழித்துவிட்டதால் நிலச்சரிவுகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் நிலச்சரிவு என்பதனையே நாம் கேள்விப்பட்டதில்லை.
செங்கொடி பிடித்து,
இதற்கு முன்னர் அவர்களின் இடத்தில் இருந்த தமிழர்களிடம் காசு புழக்கம் அதிகமாகிவிட்டதால் அவர்கள் தோட்ட வேலை
இன்னொருபுறம் கேரளா கள்ள நோட்டுக்கும், ஹவாலாவுக்கும், தங்கக் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் உலகறிந்த இடமாக மாறிவிட்டது.
கேரளா ஒரு பற்ற வைக்கப்பட்ட வெடிகுண்டு. அதன் மீது மலையாளிகள் சாவதானமாக அமர்ந்து, மார்க்ஸிஸம் பேசி, பீடி புகைத்துக்
இன்னும் பத்துவருடங்களில் நாம் புதியதொரு கேரளத்தைப் பார்ப்போம். அப்போது அது நிச்சயமாக "கடவுளின் நரகமாக" மாறியிருக்கும்.