பிரதமராக அவர் ஆன நாளிலிருந்து, தீபாவளிப் பண்டிகைக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமென வீட்டுக்குப் போனது கிடையாது. ஆம், பண்டிகை நாளில் தன் படை வீரர்களுடன் இருப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்தனை சாதாரணமான விஷயமா அது.
ராணுவ வீரனுக்கே
பண்டிகை நாட்களில்
இதோ அந்தச் சக்கரவர்த்தி, தன் நாட்டின் எல்லையில், தன் படையினர் உடன்.
மீண்டும் சொல்கிறேன்,
அவரை யாராலும் தடுக்க முடியாது.
டாஸ்மாக் வாசலில் உழன்றுதிரியும் சாக்கடைப் பன்றிகளுக்கு இது புரியாது.
#பாரத்_மாதா_கி_ஜெய்