Avudaiappan Profile picture
Aug 10, 2020 9 tweets 2 min read Read on X
மொழி ஒரு பிரச்சனையா?
ஆமா,மொழி ஒரு பிரச்சனை தான் !அரசியல் செய்பவர்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் ஒரு கருவி "மொழி"

உண்மையிலே,மொழி ஒரு பிரச்சனையா என கேட்டா,அப்படி இல்லை!
Globalisation'க்கு பின் அதாவது.90'ஸ்க்கு பின் நிறைய மாற்றங்கள் இப்போ வரை,நாம எல்லாருமே "Global Citizens" தான்!
இன்னைக்கு பலர் கிராமத்தில் இருந்துட்டு,Import and Export பண்றாங்க,English ஆதிக்கம் இல்லாத நாட்டுக்கு கூட இப்படி வியாபாரம் பண்றாங்க,இன்னைக்கு Technology அதுக்கு கை கொடுத்து இருக்கு,அதனால் ஒரு மொழி தெரிந்தால் ஒரு Advantage ஆக இருக்கலாம்,ஆனால் தெரியவில்லை என்றால் பின்னைடவு இல்லை
எ.கா : 2019'ல் Thailand போய் இருந்தேன்,அங்க வியாபாரம்,தொழில் பார்க்கும் சிலருக்கு English தெரியாது,ஆனால் Technology தெரிந்து இருக்கு! நான் Swarna Bhoomi Airport'ல் இருந்து டாக்ஸி பிடித்து போகும் பொழுது,நான் புக் செய்த டாக்ஸி,Sedan Type வண்டி,வந்தது Suv! ஏன் இப்படி? என Driver
கிட்ட English'ல கேட்ட அது அவருக்கு புரியல,பதிலா Voice Recognisation வச்சி,நாம பேசுறது Thai மொழிக்கு மாற்றி,பின் அவர் Thai'ல் பேசி,அதை Translation செய்து ஆடியோ போட்டு காட்டினார்! இதெல்லாம் செய்ய 1/2 மணி நேரமெல்லாம் எடுக்கவில்லை,1-2 Mins தான்!
இதை வைத்தே,நான் போய் சேர்ந்த இடம்
வரை பல தகவல்களை கேட்டு தெரிஞ்சிகிட்டேன்,நான் போன Hotel'ல் கூட இருந்த Receptist எல்லாருக்கும் எல்லாருக்கும் கூட English அவ்வளவு தெரியல! ஆனா அவங்க தொழில் நிமிர்த்தமா படிக்குறாங்க,தெரிஞ்சிகிறாங்க!
English -Most Global Communication Language. அந்த மொழி தெரியாமலே
Communication Gap Bridge செய்ய முடிகிறது!
தாய் மொழி அவசியம்!
English-As it Serves Globally-Must!
அதனை தாண்டி ஒரு மொழி விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்! இன்னொரு.எ.கா.: கேரளா போனா கூட அங்க மலையாளியாக ஒருத்தர் இருந்தால் கூட அவர் தமிழக எல்லையில் கடை வைச்சி இருந்தா,தொழில் ரீதியா தமிழை
படிக்கலாம்,இல்லை வேண்டாம் என முதலில் நீங்க சொல்ல முடியாது,காலமும் தேவையும் உங்களை படிக்க வைச்சிடும்! 30 நாளில் ஹிந்தி,தொடங்கி பல மொழிகள் படிக்கலாம் என புத்தகம் இன்னைக்கும் நல்ல விற்பனை தானே? ஒரு மொழியை பேசு,புரிய தெரிந்தாலே அது "Survival Mode"தானே? அதில் படித்து பட்டம் பெற
வேண்டுமா இல்லையே? அப்போ தேவை இருப்போர் அதை படிப்பது தான் சிறந்தது!
"Necessity is Mother of Invention" இது போல தேவை வந்தா கூட இன்னும் Technology வளரும்! இப்போ நான் தமிழ்ல டூவீட் எழுதி இருக்கேன்,கீழே Translate Tweet Option இருக்கு,அதை க்ளீக் பண்ணா போதும்,
மற்ற மொழி நண்பர்கள் அவர்கள் தாய் மொழியில் இதை படிக்கலாம்!
தாய் மொழியை அழியாம பார்த்துக்க வேண்டும் என்பதே நம் ஒரே கடமை!
Technology இவ்வளவு வளர்ந்தும் ஒரு மொழி படித்தால் அறிவு என ஒருவன் சொன்னால்,அவன் தான் அந்த மொழியை படித்து அவனது அறிவை வளர்த்துகொள்ள வேண்டும்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

Nov 26, 2021
சட்டம் ஒரு ஆயுதம்:
உ.பியில் ஒரு குழந்தையை கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஒருவர் அழைத்து செல்கிறார்,மீண்டும் வீட்டில் அழைத்து வந்து விடும் பொழுது அந்த குழந்தையின் கையில் ₹20 இருக்கிறது,அப்பொழுது அந்த பெற்றோர்கள் "உனக்கு எப்படி இந்த ₹20 வந்தது?" என கேட்கிறார்கள் அதற்கு அந்த குழந்தை
என்னை அழைத்து சென்ற அந்த மாமா கொடுத்தார் என சொல்கிறது,ஏன் என கேட்கும் பொழுது,அந்த குழந்தை சொல்கிறது, "அந்த மாமா தனது ஆண் உறுப்பை அந்த குழந்தையின் வாயில் வைத்து திணித்தை" சொல்கிறது அந்த குழந்தை! பின்னால் இந்த கொடுமையை செய்தவர் ₹20 கொடுத்து,வெளியே சொல்லாதே என சொல்லி இருக்கிறார்!
இந்த விவகாரம் நீதிமன்றம் செல்ல,அங்க இந்த பாலியல் தாக்குதலை தொடுத்தவருக்கு ₹5000 அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கிறது நீதிமன்றம்! இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுகிறது,இதனை விசாரித்த நீதிபதி இது POSCO Section 6 Aggravated Sexual Assault கீழ் வராது,
Read 5 tweets
Oct 27, 2021
ஆபத்பாந்தவன்-அஞ்சல் துறை!

ஒரு சில நாட்களுக்கு முன்னாள் கர்நாடக பகுதியில் இருக்கும் ஒகேனக்கல் போய் இருந்தேன்,கையில் மொத்தமே 10 ரூபாய் தான் இருந்ததது....

அவசரமாக பணம் தேவைப்பட்டது கர்நாடக ஒகேனக்கல் பகுதியில் ATM கிடையாது.கோபிநத்தம் பகுதியிலும் கிடையாது..
என்ன செய்வது என யோசித்து பரிசலில் அந்த பக்கம் இருக்கும் தமிழ்நாட்டில் விட்டுவிடுங்க அங்க போய் பணம் எடுத்துக்குறேன் என சொன்னேன்.

தண்ணீ நிறைய போகுது தம்பி அந்த பக்கம் தாட்டி விட முடியாது என சொல்லிவிட்டார் பரிசல் அண்ணன்.25 கிமீ கடந்தா மட்டும் தான் யோசிக்க முடியும்.
அப்பொழுது கண்ணில் பட்டது தான் இந்த "போஸ்ட் ஆபீஸ்"

அம்மா இருக்கும் பொழுது "சிறு சேமிப்பு முகவர்" (RD AGent)ஆக இருந்தார்.அதனால் போஸ்ட் ஆபீஸ் பற்றிய அறிமுகம் இருந்துச்சி

சட்டென அங்க போய் 10 ஆயிரம் ரூபாய் வேணும் என்றேன்.அவர் IPPB Account இருந்தால் எடுத்துக்கலாம் என சொன்னார்.
Read 6 tweets
Oct 27, 2021
விஜய் மக்கள் சார்பாக நின்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல்👇
Read 5 tweets
Oct 13, 2021
செயல்-0 வாய் சவடால்-1 :

Oxygen பற்றாக்குறை என ஆபாயக்குரல் வந்து கொண்டு இருந்த நேரம் அது..

திருவண்ணாமலை திருவண்ணாமலை ப்ரைட் ரோட்டரி நண்பர்களிடம் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் Oxygen Plant இருந்தால் நலமாக இருக்கும் என நண்பர் ஐயன் கார்த்திகேயனிடம் சொல்ல.
1/n
பின்னால் இணையத்தில் இருக்கும் Digital Content Creators அனைவரும் சேர்ந்து வீடியோ செய்து நிதி திரட்ட முடிவு செய்தோம்.

அப்படியாக இந்த நல்ல காரியத்துக்கு உள்ளே வந்தவர்கள் தான் நான் உட்பட பலரும்.

சில மணி நேரம் வீடியோ செய்தோம் நிதி கிடைத்தது.
என் பங்கு மிக சிறியது உழைத்தவர்கள் பலர்!
கிடைத்த நிதியை ₹23,43,924 முதல்வர் வழியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுத்தது தான்,நேற்று பார்த்த அந்த புகைப்படம்..

இன்னைக்கு திமுக சொம்பு தீபாவளி போனஸ் என பேசுபவர்களிடம் ஒரு கேள்வி!

இப்படி ஒரு நிகழ்ச்சி செய்கிறோம் நிதி தருக என பதிவை இதே Twitter'ல் பதிவு செய்தேன்..
Read 8 tweets
Jun 11, 2021
மாற்று எரிசக்திகளை முன்நிறுத்த பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி வைத்திருக்கோம் என சொல்வதில் சிறிது அளவாது லாஜிக் இருக்கா?
இன்னைக்கு எத்தனை,Electric Cars தொழிற்சாலை இருக்கு? இல்ல Charging Station தான் எத்தனை இருக்கு? இன்னைக்கு தமிழ்நாட்டுல லட்சக்கணக்கான கார்கள் ஒடுது,நாளைக்கு 1/n
அத்தனை பேரும் நான்,E-Cars வாங்குறோம்,பெட்ரோல் போட முடியல என போய் நின்னா,Supply பண்ண Production இருக்கா? வாங்கினா சார்ஜ் போட நிலையம் இருக்கா? எத்தனை பெட்ரோல் பங் இருக்கு,எத்தனை சார்ஜ் ஏற்ற நிலையம் இருக்கு? கார்ஸ் கூட விட்டுவிடலாம், Commercial Vechiles'ல் E-Trucks வந்துடுச்சா?
இப்படி எதைவும் கைல இல்லாம,Petrol,Diesel-பயன்பாட்டை Discourage பண்ணா தான், Alternate Fuel நோக்கி போவாங்க என சொன்னா,Where is alternate Fule for All? Cigarette மேல் Sin Tax போடுவார்கள்,வரி உயர்த்துவாங்க காரணம்,அது ஒரு தீய பழக்கம் அதை Encourage செய்ய கூடாது,மக்கள் அந்த பழக்கத்தை
Read 4 tweets
Jun 1, 2021
இலட்சத்தீவுகளில் (Lakshadweep Island) என்ன நடக்கிறது?

உலகமே கொவிட் பிரச்சனையில் இருக்க.அங்க இருக்க கூடிய பாஜக நிர்வாகி புது சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்.

அது என்ன சட்டம்?
Lakshadweep Animal Perservation Regulation 2021-இது தான் அது! 1/n #Thread
மாடுகளை இறைச்சிக்காக (Beef) வெட்டுவதை தான் அது தடை செய்கிறது.
அது பசு மாடு மட்டுமில்லை,கன்று,எருமை மாடு என எல்லா வகை மாடுகளையும் வெட்டுவதை அது தடை செய்கிறது.

இதன் மூலம் அங்கே Beef வாங்கவோ,விற்பனை செய்யவோ முடியாது..
மேலும் அனுமதி வாங்காமல் மாடுகளை தவிற மற்ற விலங்குளை இறைச்சிக்காக வெட்டினால் ஒரு ஆண்டு சிறை அல்லது 10,000 ஆயிரம் ரூபாய் அபராதம்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(