முப்பாட்டன் முருகன் என்பவர் தமிழ் கடவுள் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள்!
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
wix.to/ZkCuBso

முழுங்கு (அ) முருங்கு என்று ஆப்பிரிக்காவிலும், அமுன் என்ற பெயரில் எகிப்திலும் வழிபடுகின்றனர்.
wix.to/ZkCuBso



