Keep scrolling the thread to read the long list of names that refers to Elephant in Thamizh தமிழ்
Male 🐘/ஆண் 🐘
1.யானை/ஏனை (கரியது)
2.வேழம் (வெள்ளை யானை)
3.களிறு
4.களபம்
5.மாதங்கம்
6.கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)...
8.உம்பல் (உயர்ந்தது)
9.அஞ்சனாவதி
10.அரசுவா
11.அல்லியன்
12.அறுபடை
13.ஆம்பல்
14.ஆனை
15.இபம்
16.இரதி
17.குஞ்சரம்
18.இருள்
19.தும்பு
20.வல்விலங்கு
21.தூங்கல்
22.தோல்
23.கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
24.எறும்பி
25.பெருமா (பெரிய விலங்கு)...
27.புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
28.ஒருத்தல்
29.ஓங்கல் (மலைபோன்றது)
30.நாக
31.பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
32.கும்பி
33.தும்பி (துளையுள்ள கையை உடையது)
34.நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
35.குஞ்சரம்..
37.உவா (திரண்டது)
38.கரி (கரியது)
39.கள்வன் (கரியது)
40.கயம்
41.சிந்துரம்
42.வயமா
43.புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
44.தந்தி
45.மதாவளம்
46.தந்தாவளம்
47.கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
48.வழுவை (உருண்டு திரண்டது)
49.மந்தமா
50.மருண்மா
51.மதகயம்
52.போதகம்..
54.மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
55.கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
Female 🐘 பெண் யானையின் பெயர்கள்
1.பிடி
2.அதவை
3.வடவை
4.கரிணி
5.அத்தினி
Elephant Calf யானைக்கன்றின் பெயர்கள்
1.கயந்தலை
2.போதகம்
3.துடியடி
4.களபம்
5.கயமுனி
யானை என்னும் ஒரு விலங்கை குறிக்க 60 திற்கும் மேற்பட்ட பெயர்கள் - இது தான் தமிழின் சிறப்பு!
Source- Internet