ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ,
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும்.
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர்தான் நாட்டின் முதல் மனிதராக Political Head ஆக கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு Constitutional Monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.
சுதந்திர தினத்தன்று *டில்லி* *செங்கோட்டையில்* கொடி *ஏற்றப்படுகிறது* .
குடியரசு தினத்தன்று *டில்லி ராஜ்* *பாத்தில்* கொடி *பறக்கவிடப்படுகிறது* .
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳