பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!!
அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
------------------------
1) சத்தியலோகம் - பிரம்மன்
2) தபோலோகம் - தேவதைகள்
3) ஜனோலோகம் - பித்ருக்கள்
4) சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்
6) புனர் லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்
7) பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்)
1) அதல லோகம்
2) விதல லோகம் - அரக்கர்கள்
3) சுதல லோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4) தலாதல லோகம் - மாயாவிகள்
6) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்
7) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳