ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.
ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் 1/xyz
அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது
“இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில்,
இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும்
இதை நாம் சொன்னால் தானே, இங்குள்ளப் “பகுத்தறிவுவாதிகள்”, திட்டுவார்கள்!.
ஸ்டீஃபன் நேப்பை என்ன செய்து விட முடியும்?
சமீப கால வரவுகளான,கிறித்தவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும், அரசின் பிடியில் சிக்கித் தவிக்க வில்லை.
இவை சிறுபான்மை நிலையில் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன.
ஆனால், புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில்
மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள், ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும், ஆகம விஷயங்களிலும், அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும்,
இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது.
தெளிவாகச் சொல்வது ஸ்டீஃபன் நேப்.
அவர் , “ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும்.
அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை.
இப்போது உள்ள ஜனநாயகத்தில், இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை.
அப்படி இருக்கும் போது,
எப்படி
ஹிந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?” என்று கேட்கிறார்..
பகுத்தறிவுக் களஞ்சியங்கள் பதில் சொல்லலாமே!
ஆந்திராவில் உள்ள 43000 ஹிந்துக் கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான்
மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது.
திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3100 கோடி ரூபாய். இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது.
ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து,
இதைப் போல, 10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்? கேட்கிறார், ஸ்டீஃபன் நேப். பதில் சொல்லுங்கள்.
கர்நாடகாவில், ஹிந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில், 7 கோடியைத் தாராளமாக (!) ,
இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், 59 கோடி, ஹஜ் யாத்திரைக்குத் திருப்பி விடப் படுகிறது என்பது தான்.
இதில், 13 கோடி ரூபாய், சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கும் அரசு, “ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பதற்கு
நிதி இல்லாமல், இதுவரை 50000 ஹிந்துக் கோவில்கள் மூடிக் கிடக்கின்றன.இதுவும், ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு” தான்.
கேரளாவில் உள்ள குருவாயூர்
ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தில், கேரள அரசு கை வைக்காத நாளே இல்லை.
இப்போது உள் நுழைவு டிக்கெட்டின் இமாலய விலை பற்றி எவரும்
எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.
சபரிமலை, ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு
இப்போதுள்ள, “திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டைக்” ஓர் அவசரச் சட்டத்தின் மூலம், கலைத்து விடலாமா என்று கூட அரசு எண்ணி வருகிறது.
இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது என்றும் மஹாராஷ்ட்ராவிலும்
தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நானே ஹிந்து அற நிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன என்றும், கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை என்றும், மண்டபங்களோ,
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில், ஹிந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்குக் காரணமாக, ஹிந்துக்களின் விழிப்புணர்வு இல்லாத நிலையும், அரசியல்வாதிகளின் கொள்ளைக்கார மனப் பான்மையும், ஊடக்ங்களின் ஹிந்து எதிர்ப்பு சதியும்,
ஹிந்துக்களே! இனியாவது விழிப்படையுங்கள். நம் ஆலயங்களில், அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.
“பகுத்தறிவு வாதிகள்” என்று அழைத்துக் கொள்ளும் அறிவற்றவர் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள்.
ஒரு நியாயமான கிறிஸ்தவருக்கு , ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியருக்கு, உள்ள அறிவு கொஞ்சமாவது நமக்கு வேண்டாமா? நம் இளைஞர்களிடம் பேசுங்கள். அவர்களை ஒற்றுமைப் படுத்துங்கள். வெற்றி நமதே!👍