ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்கபடுகின்றன.
''ருத்ராட்ச தெரபி’' என்ற மாற்று வைத்திய முறையானது வட மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் மிகவும் பிரசித்தமாக இருக்கிறது
ருத்ராட்சம் ஒரு மகத்தான மூலிகையாக பார்க்கப்படுகின்றது.
இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும்.
#நோக்கம்சிவமயம்
#சிவயநம