My Authors
Read all threads
வணக்கம்.
நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் 30 கிலோ எடையுள்ள தமிழர்களின் சரித்திரத்தை பறை சாற்றும் சோழர்களின் செப்பேடுகள்!!மிக நீண்ட பதிவு!Linkஐ பயன்படுத்தவும்!அரிய பல கிடைக்கத்தரிய விடயங்களை தேடி தந்துள்ளேன்!!

wix.to/UcBqDA0
நெதர்லாந்து-2
நெதர்லாந்து (Holland- நெதர்லாந்தின் இரு மாகாணத்தைக் குறிக்கும்) நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சோழர்களின் பெருமைப் பேசும் 30 கிலோ எடை கொண்ட செப்பேடுகள் இருப்பதை இங்குள்ள பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
நெதர்லாந்து-3
30 கிலோ எடை, 31 தகடுகள், தகடுகளை இணைக்கும் வளையத்தில் ஈர்க்கக்கூடிய வகையில் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திரச் சோழனின்(1012-1042) முத்திரை இடப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் செப்பேடுகள் அதிகம் பயன்பாட்டில் இருந்துள்ளன.

முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட..
நெதர்லாந்து-4
இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில்..
நெதர்லாந்து-5
பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும்  விரிவாகக் குறித்திருக்கும்.இந்தச் செப்பேடுகளும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல.ராஜேந்திர சோழனின்
நெதர்லாந்து-6
ஆறாவது ஆட்சிக்காலத்தில் இந்தச்செப்பேடுகள்வெளியிடப்பட்ட போதிலும்,இதன் தமிழ்ப்பகுதியும் சமஸ்கிருதப் பகுதியும் வெவ்வேறு காலகட்டங்களில்எழுதப்பட்டிருப்பதாகஆய்வாளர்கள்கருதுகின்றனர்(திருத்தணிக்கு அருகே உள்ள) திருவாலங்காட்டு ஆலயத்திற்கு பழையனூர்கிராமத்தைராஜேந்திர சோழன்
நெதர்லாந்து-7
தானம் செய்ததை சாசனம் செய்ததை இச்செப்பேடுகள் ஆவணப்படுத்துகின்றன.லெய்டன் செப்பேடுகளில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தில் வழி வந்தவர்களைப் பற்றியும், மூதாதையர்கள் புராணங்கள் பற்றியும், இந்து கடவுள் விஷ்ணு பற்றியும் சில
நெதர்லாந்து-8
தகடுகளில் சமஸ்கிருத மொழியில் இடம்பெற்று இருக்கும்.
“ மீதமுள்ள தமிழ் மொழி பொறித்த தகடுகளில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய முதலாம் ராஜராஜச் சோழனின்(985-1014) சாதனைகள் இடம்பெற்று இருக்கும்
Leiden plates என அழைக்கப்படும் சோழர் கால செப்பேட்டில், “ ஸ்ரீ விஜயம் என
நெதர்லாந்து-9
அழைக்கப்பட்ட மலேசியா, இந்தோனேசியாவை ஆண்ட புத்த மத அரசர் ஸ்ரீ மாறா விஜயதுங்கா வர்மன் தன் தந்தை சுடாமணி வர்மன் பெயரில் புத்த மத மடத்தை அமைப்பதற்கு நாகப்பட்டினம் அருகே ஆணைமங்கலக் கிராமத்தை முதலாம் ராஜராஜச் சோழர் நன்கொடையாக வழங்கியது “இடம்பெற்றுள்ளது.ஒரு சைவ மன்னர்
நெதர்லாந்து-10
புத்த மதத்தின் மடம் அமைய உதவியது நெகிழ்ச்சியடையச் செய்கிறது. மதப் பிரச்சனைகள் மேலோங்கி இருக்கும் இன்றையவர்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம்.
சோழர்கள் காலத்தில் கடல் கடந்து இன்றைய மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நட்புறவு இருந்து வந்துள்ளது. அப்பகுதிகளை
நெதர்லாந்து-11
தங்களின் ஆளுகைக்கு கீழும் கொண்டு வந்துள்ளனர்.
” 1856 ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இருந்து 11-15-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கோபுர வடிவ புத்த கோயில் பல நூற்றாண்டுகள் கடந்து இருந்துள்ளது. எனினும் 1867-க்கு பிறகு எடுக்கப்பட்டது எனக்
நெதர்லாந்து-12
கூறப்படுகிறது ”2009-ல் The Hindu பத்திரிகையில் லெய்டன் சோழர் செப்பேடுகள் ஆலந்து அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 2013-14-ல் Leiden special collection blog -ல் செப்பேடுகள் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளனர்.
நெதர்லாந்து-13
செப்பேடுகள் பண்டைய அரசர்களின் வீரம்,ஆட்சி,கொடை உள்ளிட்ட பல வரலாற்றுத் தகவல்களை கொண்டுள்ளன. அதில் ஒன்றான லெய்டன் செப்பேடுகள் கடல் கடந்து சோழப் பேரரசின் புகழைப் பரவச் செய்கிறது.Leiden plates என அழைக்கப்படும் சோழர் கால செப்பேட்டில்,“ஸ்ரீ விஜயம்என அழைக்கப்பட்ட மலேசியா,
நெதர்லாந்து-14
இந்தோனேசியாவை ஆண்ட புத்த மத அரசர் ஸ்ரீ மாறா விஜயதுங்கா வர்மன் தன் தந்தை சுடாமணி வர்மன் பெயரில் புத்தமத மடத்தை அமைப்பதற்கு நாகப்பட்டினம் அருகேஆணைமங்கலக் கிராமத்தை முதலாம் ராஜராஜச் சோழர் நன்கொடையாக வழங்கியது“இடம்பெற்றுள்ளது.
ஒரு சைவ மன்னர் புத்த மதத்தின் மடம் அமைய
நெதர்லாந்து-15
உதவியது நெகிழ்ச்சியடையச் செய்கிறது. மதப் பிரச்சனைகள் மேலோங்கி இருக்கும் இன்றையவர்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம்.
சோழர்கள் காலத்தில் கடல் கடந்து இன்றைய மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நட்புறவு இருந்து வந்துள்ளது. அப்பகுதிகளை தங்களின் ஆளுகைக்கு கீழும்
நெதர்லாந்து-16
கொண்டு வந்துள்ளனர்.
” 1856 ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இருந்து 11-15-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கோபுர வடிவ புத்த கோயில் பல நூற்றாண்டுகள் கடந்து இருந்துள்ளது. எனினும் 1867-க்கு பிறகு

wix.to/UcBqDA0
நெதர்லாந்து-17
எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது ”2009-ல் The Hindu பத்திரிகையில் லெய்டன் சோழர் செப்பேடுகள்ஆலந்துஅருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.2013-14-ல் Leiden special collection blogல் செப்பேடுகள் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளதாகக்
நெதர்லாந்து-18
கூறியுள்ளனர்.
செப்பேடுகள் பண்டைய அரசர்களின் வீரம், ஆட்சி, கொடை உள்ளிட்ட பல வரலாற்றுத் தகவல்களை கொண்டுள்ளன. அதில் ஒன்றான லெய்டன் செப்பேடுகள் கடல் கடந்து சோழப் பேரரசின் புகழைப் பரவச் செய்கிறது.
இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின்..
நெதர்லாந்து-19
பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர பெரியகோயில் கட்டிய சோழன் இராஜராஜன். இவனது காலத்திய தமிழ் செப்பேடு ஒன்று இன்றைக்கும் நெதர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்படுகிறது. கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கிறது அல்லவா ?
wix.to/UcBqDA0
நெதர்லாந்து-20
வாருங்கள் அதனைப் பற்றி பார்ப்போம்
தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி
நெதர்லாந்து-21
செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு !
எப்படி இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன?
எப்படி இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன என்ற கேள்விக்கு, அந்த லெய்டன் நூலகத்தில்

wix.to/UcBqDA0
நெதர்லாந்து-22
இந்த செப்பேடுகளுடன் அவர்கள் வைத்திருந்த குறிப்பு விடையளித்தது, இந்த இரண்டு செப்பேடுகளும் ஒல்லாந்ததை சேர்ந்த திரு பிலோரென்ஷியஸ் காம்பெர் என்பவரால் இந்தியாவிலிருந்து ஒல்லாந்து (நெதர்லாந்து) கொண்டுவரப்பட்டன, இவர் பட்டாவியா அமைச்சராயிருந்தார். அவரது குடும்ப சொத்தாக
நெதர்லாந்து-23
இருந்த இந்த இரண்டு செப்பேடுகளும் அவரது கொள்ளுப்பேத்தி திருமதி ஜோஹன்னா என்பவருக்கு வர,அவரை மணந்த கணவர் ஹெச்.ஏ.ஹாமேக்கர் என்பவர் இந்த செப்பேடுகளை 1862 ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார்.இப்படி இந்த செப்பேடுகள் கடல் கடந்து லெய்டன் வந்து சேர்ந்தன.
நெதர்லாந்து-24
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் !
இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர பெரியகோயில் கட்டிய சோழன் இராஜராஜன்.
நெதர்லாந்து-25
இவனது காலத்திய தமிழ் செப்பேடு ஒன்று இன்றைக்கும் நெதர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்படுகிறது.கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கிறது அல்லவா ?வாருங்கள் அதனைப் பற்றி பார்ப்போம்
தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை
நெதர்லாந்து-26
பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும்,இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு!டியூலிப் தேசமாம் ஒல்லாந்தில் பணிநிமித்தமாய் வந்து சோழர்
நெதர்லாந்து-27
செப்பேடுகளை தேடிச்சென்று காண்பது ஒரு புது அனுபவம் தான், காற்றில்லா இடத்தும் கடந்து செல்லும் காதல் போல் தமிழும், தமிழின் சுவடுகளும் உலகெலாம் பரவியுள்ளன!
கடல்கடந்த நாடாம் கடாரத்து அரசன் சோழ நாட்டில் நாகபட்டினத்து அமைத்த சூளாமணி பன்ம விஹாரத்திற்கு சோழமன்னர்கள் செய்த
நெதர்லாந்து-28
கொடையை சொல்ல செப்பேடுகள் எழுதப்பட்டன, இந்த செப்பேடுகள் இன்று சோழ நாட்டில் இல்லை கடல் கடந்து மற்றோர் தேசமாம் நெதர்லாந்து எனும் ஒல்லாந்தில் உள்ளது.லெய்டன் பெரிய செப்பேடு,லெய்டன் சிறிய செப்பேடு என்று இரண்டு செப்பேடுகள் லெய்டன் அருங்காட்சியகத்தின் பிரத்தியேக சேகரிப்பு
நெதர்லாந்து-29
பகுதியில் உள்ளன.
1. பெரிய லெய்டன் செப்பேடுகள் (21 ஏடுகள்) – முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன்
சமஸ்கிருதம்- 6 ஏடுகள், 111 வரிகள்
தமிழ்- 15 ஏடுகள் ,332 வரிகள்
2. சிறிய லெய்டன் செப்பேடுகள்(3 ஏடுகள்)- முதலாம் குலோத்துங்கன்
எப்படி
நெதர்லாந்து-30
இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன?
எப்படி இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன என்ற கேள்விக்கு, அந்த லெய்டன் நூலகத்தில் இந்த செப்பேடுகளுடன் அவர்கள் வைத்திருந்த குறிப்பு விடையளித்தது, இந்த இரண்டு செப்பேடுகளும் ஒல்லாந்ததை சேர்ந்த திரு பிலோரென்ஷியஸ்
நெதர்லாந்து-31
காம்பெர் என்பவரால் இந்தியாவிலிருந்து ஒல்லாந்து (நெதர்லாந்து) கொண்டுவரப்பட்டன, இவர் பட்டாவியா அமைச்சராயிருந்தார். அவரது குடும்ப சொத்தாக இருந்த இந்த இரண்டு செப்பேடுகளும் அவரது கொள்ளுப்பேத்தி திருமதி ஜோஹன்னா காம்பெர் என்பவருக்கு வர,

wix.to/UcBqDA0
நெதர்லாந்து-32
அவரை மணந்த கணவர் ஹெச்.ஏ. ஹாமேக்கர் என்பவர் இந்த செப்பேடுகளை 1862 ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார். இப்படி இந்த செப்பேடுகள் கடல் கடந்து லெய்டன் வந்து சேர்ந்தன.
ஏன் இந்த செப்பேடுகள் முக்கியம்?
கடல் கடந்து இந்த தூரதேசத்திலும் மிகவும் சிறப்பாய்
நெதர்லாந்து-33
பாதுகாக்கப்படுகின்ற தமிழர் பொக்கிஷங்களில் இவைகளுக்கு முதலிடம். இன்றைக்கும் படிக்கக்கூடிய அளவு தெளிவாய் மிக கவனத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
சோழ நாட்டிற்கும் இன்றைய மலேயா தீபகற்பத்தில் இருக்கும் கடார தேசத்திற்கும் இருந்த தொடர்புக்கு ஆதாரமாய் விளங்குகிறது. இதனால் கடல்
நெதர்லாந்து-34
கடந்தும் பரவியிருந்த சோழர் செல்வாக்கை அறியமுடிகிறது.
இவைகளில் இடம்பெற்றுள்ள வடமொழி சுலோகங்களால் சோழ மன்னர்களின் வரிசையையும், வரலாற்றையும் அறிய முடிகிறது.
மெய்க்கீர்த்திகளால் மன்னனின் வீரச்செயல்களும், அவர்கள் ஆற்றிய போர்களும் வெற்றிகளும் அறியமுடிகிறது.
நெதர்லாந்து-35
சோழநாட்டின் உட்பிரிவுகள், ஊர்ப்பெயர்கள், அந்த காலத்து வாழ்ந்த மக்களின் பெயர்கள், நிலஅளவைகள், வரிகள் பற்றி அறியமுடிகிறது.
சைவ வைணவ கோயில்களை பேணியது போல புறசமயங்களான பௌத்த, சமணப்பள்ளிகளையும் சோழ வேந்தர்கள் பேணினர் என்பதும் நோக்கத்தக்கது.

wix.to/UcBqDA0
நெதர்லாந்து-36
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் !இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர பெரியகோயில் கட்டிய சோழன் இராஜராஜன்.
நெதர்லாந்து-37
இவனது காலத்திய தமிழ் செப்பேடு ஒன்று இன்றைக்கும் நெதர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்படுகிறது.கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கிறது அல்லவா?வாருங்கள் அதனைப் பற்றி பார்ப்போம்
தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை
நெதர்லாந்து-38
பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு !
டியூலிப் தேசமாம் ஒல்லாந்தில் பணிநிமித்தமாய் வந்து
நெதர்லாந்து-39
சோழர் செப்பேடுகளை தேடிச்சென்று காண்பது ஒரு புது அனுபவம் தான், காற்றில்லா இடத்தும் கடந்து செல்லும் காதல் போல் தமிழும், தமிழின் சுவடுகளும் உலகெலாம் பரவியுள்ளன!
கடல்கடந்த நாடாம் கடாரத்து அரசன் சோழ நாட்டில் நாகபட்டினத்து அமைத்த சூளாமணி பன்ம விஹாரத்திற்கு சோழமன்னர்கள்
நெதர்லாந்து-40
செய்த கொடையை சொல்ல செப்பேடுகள் எழுதப்பட்டன, இந்த செப்பேடுகள் இன்று சோழ நாட்டில் இல்லை கடல் கடந்து மற்றோர் தேசமாம் நெதர்லாந்து எனும் ஒல்லாந்தில் உள்ளது.
லெய்டன் பெரிய செப்பேடு, லெய்டன் சிறிய செப்பேடு என்று இரண்டு செப்பேடுகள் லெய்டன் அருங்காட்சியகத்தின் பிரத்தியேக
நெதர்லாந்து-41
சேகரிப்பு பகுதியில் உள்ளன.
இடைக்கால தமிழக வரலாற்றை மீள்கட்டமைத்து வரலாறு அறிய, மிகவும் உதவியாக இந்த செப்பேடுகள் திகழ்கின்றன.
எங்கிருக்கிறதுசெப்பேடுகள்எப்படி காணலாம்?நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் விமான நிலையத்திலிருந்து சுமார்
wix.to/UcBqDA0
நெதர்லாந்து-42
முப்பதுஃநாற்பது நிமிட இரயில் பயணத்தில் வரும் இடமே லெய்டன், புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர். நெதர்லாந்தில் இரயில்பயணம் மிகவும் சுலபமும் அதிவேகமானதும் ஆகும். லெய்டன் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கினால் கூகிள் மேப் பார்த்து நடந்து செல்ல ..
நெதர்லாந்து-43
சுமார் பத்து நிமிடம் பிடிக்கும், பேருந்தில் சென்றால் மூன்று நான்கு நிமிடத்தில் லெய்டன் பல்கலைக்கழக வாசலை அடையலாம்.
லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தின் சிறப்பு சேகரிப்பில் இந்த செப்பேடுகள் உள்ளன, சிறப்பு சேகரிப்பு “திங்கள் முதல் வெள்ளி” வரை காலை 9 மணி முதல் மாலை 5 வரை
நெதர்லாந்து-44
திறந்திருக்கும்.நூலகத்தை பார்வையிட உங்களுக்கு ஒரு நாள் பார்வையாளர் அட்டை அல்லது ஒரு வருட அட்டை தேவைப்படும்.
வரலாற்றில் ஆர்வமுள்ள தமிழர்கள் ஒல்லாந்து பகுதிக்கு அருகே இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் ஒரு முறை போய் பார்த்து வாருங்கள் !
wix.to/UcBqDA0
நெதர்லாந்து-45
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் !

wix.to/UcBqDA0

நன்றி....
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Mathavan Venugopal

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!