What's in a name?
.Rose..by any other name would smell as sweet
Romeo-Juliet ல் சொன்னானே?
சேக்குக்கு… நம்மவர்களின் வலிமை தெரியாது..
சவுக்கு ஜி.. போன்றவர்கள்.. அழகிய தாமரையைக் காட்டியே..
அழுகிய முட்டை என நம்ப வைப்பார்கள்!
1
#AdhiLokam
அவை இல்லாமல் உயிர் இல்லை..!
தமிழ் நாட்டில் .. பிள்ளையார் சிலை தூக்கும் ...
தேவையில்லா ஆணி..
.. EVR ji சிலை ‘தூக்கும்’ தேவையான ஆணிகள் ..
இருப்பது போல..
Amino acids களிலும்..
Essential amino acids
Nonessential amino acids
2
Misnomers..பொருந்தா.. பெயர்கள் கூறினாலும்..
உண்மை எதுவென்று அறிவர்.. தடம் புரள்வதும் அதிகம் இல்லை..!
ஆனால்.. நாம்.!
தமிழர்களுக்கு..
உண்மை தேவையில்லை.!
காட்சியும் … கத்தலுமே ..
திராவிட மண்ணின் சாசனம்..
..சாசனமே.. பகுத்தறிவு கட்டளை..!
7
மூன்று நோபல்களையும்.. கடவுளாக.. கணிதம் கண்ட இராமானுஜனையும் தந்த .. அறிவுசார் மண் என்பதை மறந்தோம்..!
.. அடிப்படை அறிவு கூட இல்லாத..
பிரிவினைவாதி EVR ji மண் இது..
திராவிடமும்.. பார்ப்பனீயமும் .. நிதம் துதிக்கும் .. மந்திரங்கள்..
8
Siloing..
குறுக்கி..தனிமை தான்..
.. திராவிடம் and
பார்ப்பனீயம்
என்ற
..misnomers பொருளாக ..
சிறுவயது முதலே.. போதிக்கப்பட்டு மடையர்கள்.. ஆக்கப்படுகிறோம்..
.. இரண்டுமே..தனிமைப் படுத்தல் என்றாலும்
ஒன்றை.. பெருமையாகவும்..
மற்றதை சிறுமையாகவும் சித்தரித்தார்கள்..
9
திராவிடர் எனவும்..
..பிரித்த தமிழில்.. ப்ராமணர்களை..
தனியாகப் பிரித்து..
சிறுமதி.. படைத்தவர்கள் பார்ப்பனர்கள் எனவும் சித்தாந்த.. சித்தரிப்பு..
.. இது.. எப்டி.. இருக்கு..!
@americai ji
@raaga31280 ji
@rvaidya2000 ji
10
சமீப காலங்களில்..
@MaridhasAnswers ji @annamalai_k Ji போன்றவர்களும் ..
பெரிய அளவில் கூறிவரும்
தேசியம்..
திராவிடத்திற்கும் ..
ஆன்மீகம் ..
பார்ப்பனீயம்..என்ற misnomer க்கும் முறையே antidotes.!
.விரிவாக..பின்னால் .. பார்க்கலாம்!
11/11
@Padmaavathee ji