Twitter வழியாகத்தான் அறிந்து கொண்டேன். பெயரைப் பார்த்ததும் இத்தாலியப் பெயரோ என முதலில் நினைத்தேன்..
.. தமிழர் என அறிந்து.. இரட்டிப்பு மகிழ்ச்சி எய்தினேன்.
1
ஆனால் ..மற்றவர்கள் எத்தனை கோபமாக…
வரைமுறை விட்டு எழுதினாலும்.. அமைதியாக பதிலளிக்கும்.. பண்பு பாராட்டப்பட வேண்டியது.
இதே பண்பு கொண்ட மற்றொருவர் @mafoikprajan ji. கட்சி, கருத்து பேதங்களைத் தாண்டி..நாம் கவனிக்கும் மனிதர்கள்!
2
என்னைக் கவர்ந்தது.. @thirumaofficial ji யுடன் தோளொடு தோள் இணைந்த pose.
சரித்திரம் குறித்து வைத்துக் கொள்ளும்!
..மரம் நட்டது.
களை அகற்றியது.
முல்லைக்குத் தேர்..
மயிலுக்கு ஸ்வட்டர் type படங்களும் உபயம்..
3
‘பிட்டுக்கு மண் சுமந்த’ படலம்..
படம் பார்த்து..பரவசமடைந்து
.. ‘ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை’
என்ற அவரது விசிறி ஒருவரின் கேள்விக்குப் பதிலாக
‘களவும் கற்றுமற’ என்ற திராவிடப் பாணி பதில் உரைத்தார்
அதற்கு @Avvaitweets ji அருமையான விளக்கமும் கொடுத்தார்!
4
நான் .. தமிழ் பாடல்களைத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது.
..விஞ்ஞானம் மட்டுமே refer செய்யும் பழக்கமுள்ள எனக்கு.. @americai ji ஒரு remote ஆசானாக மாறி tough time தருகிறார்..!
இந்தக் குறள் கிடைத்தது..!
நட்பியல்..
குறள் 935..!
5
இவறியார் இல்லாகி யார்.
'கவறு' - 'சூதாடும் கருவி
'கழகம்' - 'சூதாடும் இடம்
கழகம் வேறு பொருள் உண்டா..!!
இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக வருவதாகப் படித்தவர்கள் கூறுகிறார்கள்.
6
சூது விளையாட்டு கையில் தொடாமல் இரு என்பதே அறிவுரை
சூது தற்போது Media வழியாக தவறான செய்திகளை கருத்துக்களைப் பரப்புதல் மூலமும் நடக்கிறது!
களவும் கவறு மற
கவறு மற = கவறும்+அற;
அற= தவிர்
@americai ji போன்றவர்கள் மீடியா சூதுகளுக்கு எதிராகப் போர் கோலம் பூணவேண்டும்!
7/7